P.J.
0
பணாதரேசம் -
பணாதரேசம் - பணாதரேசர் திருக்கோவில் - Panadharesam Temple - sthala puranam

- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- இறைவனிடம் கருடன் பெற்ற வரத்தால் தம் குலம் அழிவதைக் கண்ட பாம்புகள், அவைகளும் காஞ்சி வந்து பணாதரேசரை பிரதிஷ்டை செய்து, வழிபாடாற்றி வந்தன. பாம்புகளின் வழிபாட்டிற்கு மகிழ்ந்த சிவனார் கருணை செய்து, அப்பாம்புகளை தம் உடம்பிலே ஆபரணமாக அணிந்துகொண்டார் என்பது தல வரலாறு. இதனால் "பன்னகாபரணன்" என்ற பெயரும் இறைவனுக்கு வழங்கலாயிற்று.

பணாதரேசம் - பணாதரேசர் திருக்கோவில் - Panadharesam Temple - sthala puranam