• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அந்தக்காலத்து சென்னை அரிதான புகைப்படங்&#

Status
Not open for further replies.
Helo TSSN Sir ,romba nalla irrukku sir .It just remaind me the sketch by MR. Manian selvan in vikatan he use to draw and contrast today s chennai .that was too good .thanks sir for sharing with us .
 
Last edited:

Picture of Maniam Selvan:

11fr_Selvan7_jpg_1_832690g.jpg
 
Dear Dr. Narayani,

I am an admirer of Maniyam Selvan's art work! :thumb:

Previous one was Sri. C. Kondiaraju. His pictures of Gods and Goddesses on calenders were unique.

Now his grandson is drawing but the pictures are nowhere near his grandfather's creations.

Please check out this link:

oviya creation
 
காலத்துக்குதக்கபடியும், சூழ்நிலைக்குதக்கபடியும், கதைக்குதக்கபடியும்காலத்தால்அழியாதபாடல்களைநமக்கு அளித்தவர்கவியரசர்கண்ணதாசன்அவர்கள்...

நாகேஷ்இரட்டைவேடங்களில்கலக்கியபடம்அனுபவிராஜாஅனுபவி

அந்தபடத்தில்வரும் மெட்ராஸ்நல்லமெட்ராஸ் பாடல்எனக்குமிகவும்பிடித்தபாடல். அதன்வரிகளில்....

சீட்டுக்கட்டுகணக்காக...இங்குவீட்டைக்கட்டிஇருக்காக.....
வீட்டைக்கட்டீருந்தாலும்.... சிலர்ரோட்டுமேலேபடுக்காக.....என்றும்.,

வக்கலாலேகன்னுக்குட்டிமாடுஎப்போபோட்டது?...
கக்கத்துலேதூக்கிவச்சாகத்தல்லயேஎன்னது?...... என்றும்எழுதியிருப்பார்.... கதைப்படிநாகேஷ்தூத்துகுடியைச் சேர்ந்தவர்... அந்தஊர்பாஷையிலேயேபாட்டுமுழுவதும்வரும்....

சென்னையில்அனைத்துமேபோலிஎன்பதுகவிஞரின்முடிவு....
 
I think you got it wrong. He wrote the song as if viewed by Nagesh, a villager. Even otherwise his lines cannot be faulted. He lived there. The old moore market, Burma bazar were all examples.
 
Sri Manian Selvan comes from a family of of traditional Artists of Tamil Nadu. His line drawings are of superb quality.
There are quite a number of such artists whose fame is not brought to the fore.

Brahmanyan,
Bangalore.
 
I think you got it wrong. He wrote the song as if viewed by Nagesh, a villager. Even otherwise his lines cannot be faulted. He lived there. The old moore market, Burma bazar were all examples.

ஊரு கெட்டு போனதுக்கு மூரு மார்கெட்டு அடயாளம்... நாடுகெட்டு போனதுக்கு மெட்ராசு நாகரிகம் அடயாளம்...
என்றும்....

இங்கு மெதுவா போரவங்க யாருமில்லே... இங்கு சரியா தமிழ்பேச ஆளும் இல்லே.... என்றும்....

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்யாசம் தோணலே... என்றும் எழுதினாரே அதன் அர்த்தம் என்ன? கவிஞருக்கு சென்னை நாகரிகம் பிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்....
 
Last edited:
பாரப்ப்பா பழனியப்பா... பட்டணமாம் பட்டணமாம் பாடலில் கூட...

ஊரப்பா பெரியதப்பா.... உள்ளம்தான் சிரியதப்பா.....என்று பட்டணத்தை சாடியிருப்பார்..
 
மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே.

நகரத்தின் வாழ்கை முறையே அப்படி. அங்கு மேதுவாகப்போனால் வாகனத்தை மேலே ஏற்றிவிடுவான். தமிழ் மொழியின் துயரம் பட்டணம். தஞ்சை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ் கோவை தமிழ் போல மெட்ராஸ் தமிழ். இப்போது அதுவும் 'வடக்கு' தமிழாக' மாறக்கூடும்.

அவருக்கே வழிவகுத்தது சென்னை தானே. குறைகளை எடுத்துக்காட்டியிருக்கலம். ஆனால் அது அவருக்கு பிடிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.
ஆண் பெண் இருவரையுமே ஒன்று ஆக்குவதுதான் நகரம். இந்தக்காலத்தில் உடலாலும், நடையாலும், உள்ளத்தாலும் இருவருக்குமே வித்தியாசம் இல்லை. காலத்தின் போக்கு. அறிந்தவர் தான் கவிஞர்.
 
வா வாத்யாரே ஊட்டாண்டே... நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...

ஜாம் ராஜா ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு... அருமையான தமிழ்

இதுவும் கவிஞரின் படைப்பு தான்...

சென்னை பாஷையை வைத்து எழுதிய பாட்டு..

கவிஞர் முத்துலிங்கம் எழுதினாரே...

மாஞ்சோலைக் கிளிதானோ....

மான்தானோ....

வெப்பந்தோப்புக்கிளியும் நீ தானோ...

இவள் ஆவாரம் பூதானோ... நடை தேர்தானோ...

சலங்கைகள் தரும் இசை தேன்தானோ...

என்று முத்துலிங்கம் எழுதினார்...

இதில் ஒன்றுகூட சென்னையில் இல்லை
 
Pandya Kings had their Capital as Madurai. They installed Tamil Sangam in Madurai.

Like the same way Chola kings also find places in Thanjavur for developing Tamil Culture there. (Karanthai Thamil Sangam).

Capital City must be an example for the Total Culture of the people.

Except this everything is there in Chennai.
 
அந்தக்காலத்து சென்னை அரிதான புகைப்படங்&#

மறுபடியும் சொல்கிறேன் அது ஒரு கிராமத்தான் பார்வையின் தோற்றம். நகரங்களில் நிறைய கோளாறுகள் உண்டு. கெட்டும் பட்டணம் போ என்பது அந்தக்காலத்து அறிவுரை வசனம். நன்றாவதுற்கும் பட்டணம் போகலாம். கெடுவதற்கும் போகலாம். கிராமங்களில் எல்லோருக்கும் இடம் இல்லையே.

.

"பட்டணம்" என்றால் வடமொழியிலே துறைமுக நகரம் என்று பொருள். ஆக "கெட்டும் பட்டணம் போ" எனில் வெளிநாட்டுக்கு சென்று பிழைத்துக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம் .
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
 
Sri. Sankaranarayanan, Greetings.

I refer to your message in post #18. I liked those songs. But மாஞ்சோலைக் கிளி , வேப்பந்தோப்புக் குயில், மான். ஆவரன்பூ, everything can be found in Chennai. Only we have to search for them. For example, we still can find deer in IIT, Guindy.

Cheers!
 
மாஞ்சோலைக் கிளி - எங்கள் வீட்டு மாமரத்திலே காணலாம். கூவும் கரும் குயிலும்

தினம் வந்து கூவும் அழகாக! அதற்கு வேப்பமரம் தேவையில்லை; மாமரமே போதும்! :dance:

​Our sweet home is in West K K Nagar, Chennai. :)
 
வா வாத்யாரே ஊட்டாண்டே........ ஜாம் ராஜா ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு... .......
'ஜாம்பஜார் ஜக்கு! நான் சைதாப்பேட்டை கொக்கு!' என்றே எழுதினார். :)
 
"பட்டணம்" என்றால் வடமொழியிலே துறைமுக நகரம் என்று பொருள். ஆக "கெட்டும் பட்டணம் போ" எனில் வெளிநாட்டுக்கு சென்று பிழைத்துக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம் .
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
பட்டணம் என்றால் நகரம்; பட்டினம் என்றால் துறைமுகம். திறை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top