V
V.Balasubramani
Guest
'ஆசிட்' வீசினால் இனி தூக்கு: சட்ட திருத்தம&
'ஆசிட்' வீசினால் இனி தூக்கு: சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு
புதுடில்லி: 'ஆசிட்' வீச்சு போன்ற குற்றங்களை, கொடூரமான குற்றமாக கருதும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆசிட் வீசுவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சமீபகாலமாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிலும், பெண்கள் மீது, ஆசிட் வீசும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் வழக்குகளில் இருந்து எளிதில் தப்பி விடுவதாக புகார் எழுந்து உள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கையில் எடுத்துள்ளார்.
தற்போதுள்ள சட்டப்படி, ஆசிட் வீச்சு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக, 10 ஆண்டுகளோ அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்கும்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகளை, 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்த விதிமுறைகளை மேலும் கடுமையாக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
Read more at: Government plans to bring acid attacks under heinous crimes category | '?????' ???????? ??? ??????: ???? ????????? ?????? ?? ?????? ???? ?????? Dinamalar

Last edited by a moderator: