B
bliss192
Guest
ஆச்சாரப் பூனைகளும், இந்து சமூக சீர்திருத
பிரிட்டிஷ் வளர்த்த ஆச்சாரப் பூனைகளும், இந்து சமூக சீர்திருத்தங்களும்
பற்றிய ஒரு சுருக்கமான சுருக்கெனும் கட்டுரை தமிழ் பேப்பரில் வந்துள்ளது.
ஆழி பெரிது-பாகம் 45
“’குழந்தைத் திருமணம் நடக்காவிட்டால் மாதம் மும்மாரி பெய்யாது, ஏனென்றால்
மழை பெய்வது கற்புக்கரசிகளுக்காகவே. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்னரே
அவளுக்கு ’இதுதான் உன் கணவன்’ எனக் காட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால்
அவள் மனம் மாசு பட்டுவிடும். அப்படி அலைபாயும் பெண், கற்புநிலை
தவறிவிடுகிறாள். பெண் கற்புநிலை தவறிவிட்டால் மழை பெய்யாது.’”
http://www.tamilpaper.net/?p=4233
.