P.J.
0
ஆடித் தள்ளுபடி
அத்தனை கூட்டத்திலும்
நாலைந்துமுறை ஏறியிறங்கி
மனைவியின் மனசுக்கேத்த
காக்ரா சோளி முதல்
சொடக்கு கிளிப்புவரை
குழந்தையின் குதூகலத்திற்காக
ரிமோட் கார் முதல்
பாட்டுப்பாடும் பொம்மைவரை
வாரிச்சுருட்டி வீடு திரும்புகையில்
அத்தனை வாங்கியும்
வாங்க மறந்த
இலவச கட்டைப்பைக்காகவும்
சோப்புக்குமிழுக்காகவும்
பின்னிருக்கையில் சிணுங்கியபடி
மனைவியும், குழந்தையும்!
- ஆடித் தள்ளுபடி ஸ்பெஷல் கவிதை!
Source:
Gauthaman DS Karisalkulaththaan
image from google search
அத்தனை கூட்டத்திலும்
நாலைந்துமுறை ஏறியிறங்கி
மனைவியின் மனசுக்கேத்த
காக்ரா சோளி முதல்
சொடக்கு கிளிப்புவரை
குழந்தையின் குதூகலத்திற்காக
ரிமோட் கார் முதல்
பாட்டுப்பாடும் பொம்மைவரை
வாரிச்சுருட்டி வீடு திரும்புகையில்
அத்தனை வாங்கியும்
வாங்க மறந்த
இலவச கட்டைப்பைக்காகவும்
சோப்புக்குமிழுக்காகவும்
பின்னிருக்கையில் சிணுங்கியபடி
மனைவியும், குழந்தையும்!
- ஆடித் தள்ளுபடி ஸ்பெஷல் கவிதை!
Source:
Gauthaman DS Karisalkulaththaan
image from google search