P.J.
0
இணையத்தில் படித்தது / பிடித்தது
இணையத்தில் படித்தது / பிடித்தது
செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை..!
1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த
செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை.
2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்?
3. அவசியம் 'நன்றி' தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும்
தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது.
நன்றி..Varun Sagar
Amir , Madurai FB