இது எப்பிடி இருக்கு...!!??
மனைவி; ஏங்க இன்னிக்கு அட்சயதிதிங்க,அதோ பாருங்க அந்த பொண்ணு போட்டிருக்கரதிலே ஏதாவது ஒரு மாலையை வாங்கி கொடுங்க
கணவன்; அதுக்கென்ன ராஜாத்தி ஒரு மாலை என்ன பத்து மாலையையே வாங்கித்தரேன்
மனைவி; என்னால நம்பவே முடியலைங்க எப்படிங்க?
கணவன்; அவள் போட்டிருக்கர பூமாலையை தானே கண்ணம்மா வாங்கித்தரேன்னு சொன்னேன்
TVK