• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இது "பெண்" புராணம்....[ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
இது "பெண்" புராணம்....[ tvk ]

ஆண் மனம் சிம்பிள் டிசைன்..! பெண்ணின் மனமோ, படைத்தவனாலேயே புரிந்து கொள்ளமுடியாத complicated design..! அதனால், ஆண், 'பெண்ணீன் மனதை புரிந்து கொள்வது ஆவதிற்கில்லை' என்று விட்டு விடுகிறான்..! சில சிம்பிள் லாஜிக் அப்ளை செய்தால் வெற்றி பெறலாம்:

1. புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய லாஜிக்: பெண்ணின் மனம் லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது என்பது..! வயது ஏற, ஆணின் மனம், Real விஷயங்களை மட்டும் நாடி, pseudo விஷயங்களை புறந்தள்ளூகிறது..! ஆனால், பெண்கள் அப்படி அல்ல..! அவர்கள் மனம் எப்பவுமே 'Give me more..' என்று கேட்பது.. Real - Pseudo இரண்டுமே வேண்டும்..! அழகு -- அழகுக்கு பாராட்டு; சமையல் - சமையலுக்கு பாராட்டு; லவ் - அடிக்கடி 'ஐ ல்வ் யூ'க்கள்...! இதை உணர்ந்த கணவர்கள் புத்திசாலிகள் அல்லது அதிர்ஷ்டசாலிகள்..!

2. பெண்ணின் பலம் அவள் மனதில் உள்ளது..! மனைவி, ஒரு சமயத்தில், மிகச் சிறிய செடியை பிடுங்கச் சொல்லி கணவனை தொந்தரவு செய்வாள்..! வேறு சமயத்தில், ஒரு மலையையே தானாய் தூக்குவாள்..! குழந்தை வளர்ப்பு, மலையை தூக்குவதை விட கடினமானது..! கணவன், மனைவி சொல்லும் சிறிய விஷயங்களை அலுத்துக் கொள்ளாமல் செய்தால், சந்தோஷத்தில், மனைவி, மலை தூக்கும் விஷயங்களை அசால்ட்டாக செய்து விடுவாள்..!

3. மனைவி ஒவ்வொரு நாளும் காலையில் மகாபாரதப் போரில் வியூகங்களை வகுக்கும் பீஷ்மர் போல, intenseஸாக இருப்பாள்..! அப்படி அவள் இருப்பதால்தான் தினப்படி வாழ்க்கை ஸ்மூத்தாக நகர்கிறது என்பதுதான் நிஜம்..! அப்போது அவள்தான் leader..! வேறு சமயங்களில் கணவனின் lead உகந்தது..! இப்படி, ஒரு உறைக்குள் - ஒரு நேரத்தில் - ஒரு வாள்தான் இருக்க வேண்டும் என்பதை இருவரும் புரிந்து கொண்டால், பெரும்பாலான பிர்ச்சனைகள் போயே போச்..!

4. பெண்களுக்கு பேச்சில், பாட்டில், விளையாட்டில் என வெற்றி பெற்று trophies வாங்குவதில் விருப்பம் அதிகம்..! எல்லா பெண்களும் தங்களுக்கு கிடைத்த trophyயாய் நினைப்பது - தம் கணவன்..! இதை உணர்ந்து கணவன், மனைவி தலை நிமிர்ந்து நடக்கும்படி, அவளுடைய trophyயாய் தன்னைக் நடத்திக் கொண்டால் - ஆஹா..! அவனை பளபளப்பாக்கி, போற்றிச் சீராட்டுவாளய்யா மனைவி..! போதாதா..?

5. ஆண் நினைப்பதை விட பெண் சாமர்த்தியசாலி; அவன் நினைக்கவே முடியாத அளவு (மன) பலசாலி..! லாஜிக் அப்ளை பண்ண முடியாத மாயங்கள் உலகத்தில் உண்டு..! மிகப் பெரிய மாயம் - பெண்..! பெண்ணை ஆண் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்..? பேசாமல், ஒத்துக் கொண்டு விட்டால், வாழ்வு கஷ்டமில்லாமல் நகரும்..!

சிந்தியுங்கள் ஆண்களே.
 
To be successful in life................

Command her and keep her within control !; if not possible......

Obey her commands without murmur !!

Later is the best option than the former !!!
 
To be successful in life................

Command her and keep her within control !; if not possible......

Obey her commands without murmur !!

Later is the best option than the former !!!

Which option have you been following?
 
I wonder whether the modern girls give any option at all!! :thumb:

Only some obeying kind, in my generation, still have obedience! :lol:
 
I wonder whether the modern girls give any option at all!! :thumb:

Only some obeying kind, in my generation, still have obedience! :lol:

In that case, take the second option............ lol

Life is to live with; not to quarrel all along............ with ego.
One has to compromise one's ego at times.............to get along well with others.
It is equally applicable in moving with friends also.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top