ஏன் அதே நேரம்?
மருத்துவமனையின் I C U அறை ஒன்றில்,
மருத்துவம் பெற வருகின்ற நோயாளிகள்
யாராய் இருப்பினும், ஞாயிறு காலையில்,
யமன் அழைத்ததுபோல, ஒன்பது மணிக்கு
மேலுலகம் சென்றுவிட, அதன் காரணத்தை
மேலதிகாரி முதலாக, எல்லா மருத்துவரும்
அறியாது விழிக்க, சிலர், ஏதோ சாபம் எனத்
தெரியாது சொல்லிக் குழப்ப, நம்பாதவர்கள்
எல்லோரும் சேர்ந்து, ஒரு ஞாயிறு காலை,
மெல்லச் சென்று, அறையில் ஒளிந்திருக்க,
ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வருகின்ற,
ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வேலைக்காரன்,
அங்கே உள்ள Ventilator Plug ஐ எடுத்துவிட்டு,
அங்கு சுத்தம் செய்ய அவன் கொண்டு வந்த
ஒரு vacuum cleaner Plug ஐ அதிலே சொருக,
ஒன்பது தடவை அடித்தது பெரிய கடிகாரம்!
:clock:. . . :rip: