• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"என்னங்க".... [ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
மனைவி "என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்!

பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்.


சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.


வீட்டு வாசலில் நின்று யாருடனாவதுகைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.


கல்யாண வீட்டு கூட்டத்தில்”என்னங்க” என்று சத்தம் வந்தால்எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார்
அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்.


துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.


வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால் பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.


மருத்துவமனை சென்று ”என்னங்க” என்று அழைத்தால் டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள் என்று அர்த்தம்.


வெளியே எட்டி பார்த்தவண்ணம் ”என்னங்க” என்று அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.


பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால் பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.


சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ……..


இன்னும் உண்டு நிறைய ”என்னங்க” ...!!!


உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்....



Source: FACEBOOK...
 
hi

in bed room ...ennanga means.....பெட் ரூமில் என்னங்க என்று சொன்னால் .....தனி குடிதனதுக்கு ready ஆகுங்க என்று

அர்த்தம்.....இல்லாவிட்டால் மாமியாருக்கு ஊருக்கு அனுப்ப train டிக்கெட் எடுங்கஎன்று அர்த்தம்...
 
”என்னங்க” வில் த்தனை ”என்னங்க” ?
”என்னங்க” வில் த்தனை அர்த்தம் ?
Some ladies will not use this word; but simply have a look at, to have the husband chill in his spines.
 
So husband is provider of everything! Medieval thinking isn't it?

How about working women! Will they have a different ”என்னங்க”
 
So husband is provider of everything! Medieval thinking isn't it?

How about working women! Will they have a different ”என்னங்க”
hi
no ennanga for working women...just VAADAAA AND PODAAA...
 
kanavan cricket paarkum pozhuthu "ennanga" endru manaivi sonnal, paarthathu podhum, channela maathunga nu artham.
 
kanavan cricket paarkum pozhuthu "ennanga" endru manaivi sonnal, paarthathu podhum, channela maathunga nu artham.
hi
just in tamil words....கணவன் கிரிக்கெட் பார்க்கும் பொழுது ' என்னங்க ' என்று மனைவி சொன்னால் .பார்த்தது போதும் ,

சேனலே மாதுங்கனு அர்த்தம்...
 
When hsuband is watching TV while wife is chanting slokas, then this Ennanga business will not be used...A deep look would suffice
 
At last, it is now known that majority belong to Madurai and only very few Chidambaram.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top