ஒருவருக்கும் தலை வணங்காத ராவணன்
ஒருவருக்கும் தலை வணங்காத ராவணன் !
அன்பேஉருவானராமன் ! ராவணன் வீழ்ந்த போதும் அருகிருந்து ரஷித்தான் . வலியையும் அங்கனமே ரட்சித்தான் ! ராவணன் வீழ்ந்து
கிடப்பதை பார்த்து மண்டோதரி புலம்புகிறாள் !
நல்லது செய்தவன்
நல்லதை அடைகிறான் .
தீமைசெய்தவன்தீமையை அடைகிறான்
விபீஷணன் நல்லதை அடைந்தான் . நீங்கள் தீமையை அடைந்தீரகள் என்று அவள் அரற்றும்போது
ராமன் எதிரே வந்து
நிற்கிறான். வாலியின் எதிரில் வந்து நின்றது போலவே வந்து
நின்று ரஷிக்கிறான் !
இதோ இருக்கிறானே
இந்தராமன்பரமாத்மா என்று
மண்டோதரியை
பேச_வைக்கிறான் .
இராமாயணத்தில் 24, 000 சுலோகங்களில் வேறு எந்த இடத்தில்
தேடினாலும் இந்த வார்த்தை கிடைக்காது. பரமாத்மா இந்த
ஒருஇடத்தில் தான் வருகிறது அந்த வார்த்தை !
மஹாபதிவிரதையான மண்டோதரியினிடத்து
பகவானால் தன்னை
மறைத்துக்கொள்ள
முடியவில்லை !
அக்னி ப்ரவேச கட்டத்தில் பாருங்கள் சீதை அக்னிக்குள்
இறங்க இருக்கும் சமயம் , அங்கே சிவன் பரம்மா , இந்திராதி
தேவர்கள் , தேவதைகள் வந்திருக்கிறார்கள் . இராமனுடன் சீதையின் அக்னிபரவேசத்தை தடுத்து நிறுத்தச்சொல்கின்றனர்.
உன்னைநீஉணரவில்லையா ? என்று கேட்கிறார்கள் .
அதற்கு பரமாத்மா சொல்கிறார்.
நான் நன்றாகஉணர்ந்திருக்கிறேன் . நான்_மனிதன் . மன்னன்
தசரதன் மகன்.என்று.
நீ மனிதனா ? நீ மகாவிஷ்ணு !
கிருஷ்ணன் நீதான் !
புருஷசுக்த பிரதி பாத்ய தேவதை நீதான் ...என்று அங்கே அழுத்தம்
திருத்தமாக
வேதலோகமே_சொல்கிறது.
இப்படியாக பால காண்டத்திலே ஆரம்பித்து , ஒவ்வொரு காண்டத்திலும் பரம ஸ்பஷ்டமாக ராமனை பகவான் என்று
சொல்லியிருக்கிறது.
இதை கூரத்தாழ்வான் ரொம்ப நயமாக சுட்டிக்காட்டுகிறார் .
ஹே ராமா ! சீதையை காணவில்லை என்றதும் மரத்தையும்
முட்டையையும் சீதையைக்கண்டாயா என்று புலம்பி அலைந்த
நீ ஜடாயுக்கு மட்டும் மோக்ஷம் கொடுக்க முன் வந்தாயே !
அத்தனை நேரமும் உன்னை ஆட்டி வைத்த அஞ்ஞானம்
அந்த கணத்திலே எங்கே பறந்து போனது ? அந்த நிகழ்ச்சியே
நீதான். பரமாத்மா என்று தெளிவாக_காட்டி விடுகிறதே !
பரமாத்மா பரம ஸ்பஷ்ட :
ஆகவே விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் முதல் சப்தமான விச்வ
ச ப்த த்தினால் சொல்ல படுகிறவன் ஶ்ரீமன் நாராயணன்.
ராமன் என்றாகிறது.
விச்வசப்தத தினால் சொல்லப்படுபவன்
ராமன் என்றும் ஆகிறது .