V
V.Balasubramani
Guest
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில&
[h=1]ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு![/h]புதுடெல்லி: ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more at: http://www.vikatan.com/news/india/60719-one-year-jail-for-getting-money-for-vote-nazim.art