V
V.Balasubramani
Guest
ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு!
[h=1]ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு![/h]திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டு போட்டால் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என கேரள தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாவட்டங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். அதற்கான பணிகளை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
Read more at: http://www.vikatan.com/news/india/60988-lucky-draw-to-woo-more-voters-in-kerala-district.art