Hope the RBI will protect the interest of depositors and there is no need to panic.
கடிவாளம்! ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில், 'யெஸ் பேங்க்'
புதுடில்லி: மோசமான நிர்வாகம், நிதி பரிவர்த்தனைகளில் குளறுபடி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, தனியார் துறையைச் சேர்ந்த 'யெஸ் பேங்க்' ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், வங்கியால் கடன் வழங்கவோ, முதலீடு செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவ்வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் சேமிப்பில் இருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில், நான்காவது பெரிய வங்கியாக, யெஸ் பேங்க் திகழ்கிறது. இருந்தபோதிலும், சில ஆண்டுகளாக, இவ்வங்கியின் மோசமான நடவடிக்கைகள் குறித்து, ரிசர்வ் வங்கி அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து, திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தது. ஒரு கட்டத்தில், முதலீட்டாளர்களை திசை திருப்பும் நோக்கில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், பாதகமான அம்சங்களை தவிர்த்து, தனக்கு சாதகமான கருத்துகளை மட்டும் யெஸ் பேங்க் வெளியிட்டது
மேலும் படிக்க

கடிவாளம்! ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில், யெஸ் பேங்க்
புதுடில்லி: மோசமான நிர்வாகம், நிதி பரிவர்த்தனைகளில் குளறுபடி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க் ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு ...
www.dinamalar.com
Last edited: