கட்டாய ஹெல்மெட் சட்டம் தேவையா ?...
நமது தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர் மின் வெட்டு,விலைவாசி உயர்வுக்கு காரணமான பஸ் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு,தினம்தோரும் தமிழகமெங்கும் நிகழும் கொலை,கொள்ளை மற்றும் எண்ணற்ற சமுக விரோத செயல்களை அடக்க முன் வராமல், த்ற்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதை பார்க்கும்போது விவேக் சொல்வது போல், மின் வாரியம்,காவல் துறை மற்றும் வழிப்பறி கொள்ளையர் ஆகிய 3 பேருக்குமிடையே ஏதோ கொலாப்பரேஷன் இருப்பது போல் தெரிகிறது.
சிகரட் பாக்கெட்டில் சிகரட் குடிப்பது உடல் நலத்திற்க்கு கேடு என்றும்,குவாட்டர் பாட்டில்களில் அதேபோல் வாசகங்கள் இருப்பது போல் அரசு விளம்பரம் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்தலாம்.
எந்த சட்டமும் மனிதனை கட்டாயப்படுத்தி பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியாது.
பெரும்பாலும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவோர் ஹெல்மெட் அணிவது வழக்கமாக உள்ளது .
ஏற்கனவே தமிழக மக்கள் நொந்துபோய் இருக்கும் இத் தருணத்தில் இந்த சட்டம் தேவையற்றது.மக்களுக்கு அதிமுக அரசின்மேல் வெருப்பை உருவாக்கும்...