• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்

Status
Not open for further replies.
கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.


3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.


4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.


5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.


6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.


7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)


8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.


9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.


10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்.


திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது





Please Add your additional points to enrich this thread!!

https://groups.google.com/forum/#!topic/hinduism-a-broad-view/h-CGzPiakqo
 
hi p j sir,

karpanai nanragathaan ullathu....nadai muraliyil nadanthaaal swargam thaan..anaal....kadavul amaithu vaitha medai..vaazhkai thunai

sila neram vazhuthunau aagi vidugiraall....illaram nallaram aagi vittal swagam ...illa vittal adhuve naragamaagi vidum...


கற்பனை நன்றாகதான் உள்ளது...நடைமுறையில் நடந்தால் சுவர்க்கம் தான் ....கடவுள் அமைத்து வைத்த

மேடை .....வாழ்க்கை துணை சில நேரம் வழித்துனை ஆகி விடுகிறார்கள் ....இல்லறம் நல்லறம் ஆகி

விட்டால் அதுவே சுவர்க்கம் ...இல்லாவிட்டால் சிலருக்கு நரகமாகிவிடும் ....


நினைத்தது கிடைக்கவிட்டாலும் .......கிடைத்ததை நினைத்துகொண்டு வாழவேண்டும் ....அதில் நிம்மதி

அடைந்து ....ஆண்டவனுக்கு என்றும் நன்றி சொல்லவேண்டும்....
 
Last edited:
hi p j sir,

karpanai nanragathaan ullathu....nadai muraliyil nadanthaaal swargam thaan..anaal....kadavul amaithu vaitha medai..vaazhkai thunai

sila neram vazhuthunau aagi vidugiraall....illaram nallaram aagi vittal swagam ...illa vittal adhuve naragamaagi vidum...


கற்பனை நன்றாகதான் உள்ளது...நடைமுறையில் நடந்தால் சுவர்க்கம் தான் ....கடவுள் அமைத்து வைத்த

மேடை .....வாழ்க்கை துணை சில நேரம் வழித்துனை ஆகி விடுகிறார்கள் ....இல்லறம் நல்லறம் ஆகி

விட்டால் அதுவே சுவர்க்கம் ...இல்லாவிட்டால் சிலருக்கு நரகமாகிவிடும் .....

Dear Sir,
It is all in the hands of Almighty to bless a couple with bliss in order to lead a celestial life. Generally a rarest rare phenomenon. Less than 50% couples world over are not blessed so. They are born to bear with, since practising tolerance is a very biggest gift of God.
 
dear pj sir
concept of marriage has undergone a radical change. from tight bonds with clearly defined roles for man and female based on man being the economic provider and females being managers of kitchen,household, bearing and bringing up children and adjusting in household to inlaws.in such marriages man always had the upper hand due to economic power ,he held
with more ladies joining the workforce in offices ,they have also become economic entities leading to their refusal to accepting many of their old roles and transferring or refusing to take up many of their traditional duties leading in many cases to conflict over money,kitchen work,looking after children and relationship with in laws.Marriage itself has become a looser bond as dependance on spouse is lesser leading to a minimalist common things to be shared between working couple.
under these circumstances, marriage is just a one more loose relationship which can be terminated at will by any of the two parties if it is not worthwhile to continue the relationship at all costs as it was in earlier days.
to aspire for full understanding and consequent happiness in the new dispensation is foolhardy for both in a marriage relationship.
who knows in matter of time ,the days of just living together in a loose relationship may not be far off.probably it would be good for men and women as both can live together happily as long as it is fair to both or else both can go their own way.
 
Whatever ideal things preached are never followed. Usually males dominate because of their brain pattern, life style and hormonal instincts...same is the case for female being submissive or aggressive ...may be the upbringing and education, gene characteristics also lead to happy or troubled relationship...Family feuds being torn away by people who are near and dear (including relatives,friends, mother,father, brother,sister,etc.,)

r.vaithehi:popcorn:
 
Whatever ideal things preached are never followed. Usually males dominate because of their brain pattern, life style and hormonal instincts...same is the case for female being submissive or aggressive ...may be the upbringing and education, gene characteristics also lead to happy or troubled relationship...Family feuds being torn away by people who are near and dear (including relatives,friends, mother,father, brother,sister,etc.,)

r.vaithehi:popcorn:

hi

appadiyaaa...............besh besh.........romba nanna sonnel pongo.....lol
 
It is said that a blind master and a deaf servant make the best pair!

Similarly if the boss of the house (male / female) doesn't SEE all the mistakes and the spouse (female / male)
doesn't care about the scoldings, they will be the best couple!! :first:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top