• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றா&#

Status
Not open for further replies.

shridisai

You Are That!
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றா&#

[h=3]"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்".[/h]

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்".
'வாலறிவன்' என்னும் பதத்திற்கு அகமும் புறமும்மாக
இருந்து இயங்கும் இறைவனை அறியப்பெற்றவன் என்று
பொருள்.பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அகமும் புறமும் என்பதை
Chapter: Purusha and Prakriti:; Sloka 1,2&13
The Lord Said: This body, O Kaunteya, is called the Field; he who knows it is called the knower of the Field by those who know.
O scion of Bharata, you should understand that I am also the knower in all bodies, and to understand this body and its knower is called knowledge. That is My opinion.
The Supreme Truth exists outside and inside of all living beings, the moving and the nonmoving. Because He is subtle, He is beyond the power of the material senses to see or to know. Although far, far away, He is also near to all. என இவ்வாறாக உபதேசிக்கிறார்.
இத்தகைய வாலறிவன் மூலம் கற்ற கல்வியின் சிறந்த பயனை ஒருவர் அடைய விரும்பின் வாலறிவனின் நற்றாள் தொழுதல் வேண்டும். நற்றாள் தொழுதல் என்பது வாலறிவனுக்கு பணிவிடை செய்ய அல்லது செய்ய மறுக்க உரிமையற்றவராய் "பணியில் பணிமின்" என்பதாய் இருத்தலே. அவ்வாறு இன்றி அஹங்க்ஹாரத்தால்
"நற்றாள் தொழாஅர் எனின்" அதாவது செய்யும் பணிவிடைக்கு உரிமைகோரின்
அவர்கள் கற்ற கல்வி பயன் தரும் தருணத்தில் பயன் தராது. இதை குறித்தே
வள்ளுவர் தம் மற்றொரு குறளில்
" போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது"

என்னும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.
சாய்ராம்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top