காப்பிக்கு ஒரு கவிதை - என்றால் சுசீ க்கும&
[FONT=tahoma,sans-serif]காப்பிக்கு ஒரு கவிதை
என்றால் சுசீ க்கும் இது கவிதை
( If there can be a poem for coffee
what sushi writes can also be considered as a poem)
These lines ( I can't say this is a poem) are written imagining a famous writer sitting on the stage
and he gets a sms from a person whom he has not seen but only knows through correspondence/
sms - Nothing personal - just an imagination) [/FONT]
நீ அமர்ந்திருக்கிறாய்மேடையின் மேல்
ஏனென்றால் நீஒரு புகழ் மிக்க எழுத்தாளன்
நான் அமர்ந்திருக்கிறேன்அரங்கத்தினுள்
ஏனென்றால் நான் ஒரு சாதாரணவாசகி
நான் இல்லையென்றால் உன் புகழ்இல்லை
ஏனென்றால் வாசகர் இல்லாமல் எழுத்துஇல்லை
நீ இல்லையென்றால் நானும் இல்லை
ஏனென்றால் எழுத்து இல்லாமல் வாசகியும்இல்லை
நான் உன்னை அறிவேன்
ஏனென்றால் நீ ஒரு புகழ் மிக்கஎழுத்தாளன்
உன்னால் என்னை அறியமுடியாது
ஏனென்றால் நான் ஒரு சாதாரணவாசகி
நாம் இருவரும் பேசி உள்ளோம்
கைப்பேசியில் குறும்செய்தியில வாசகர் கடிதங்களில்
இப்பொழுதும் நான் அனுப்புகிறேன் குறும்செய்தி
நீ படிக்கிறாய் என்னை அரங்கத்தினுள் தேடுகிறாய்
நான் ரசிக்கிறேன் உன் அவஸ்தையை
ஏனென்றால்அது நீ உன் புகழுக்குக் கொடுக்கும் விலை
ஆனாலும் நான்உனக்குஎன்னைக் காட்டமாட்டேன்
ஏனென்றால்அது நான் உன் கற்பனைக்குக்கொடுக்கும் விலை

விலை

Last edited: