• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காயத்ரி அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ் தேவதை ம

Status
Not open for further replies.

kgopalan

Active member
காயத்ரி அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ் தேவதை ம

காயத்ரி மந்த்ர அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ் தேவதை முதலிய விவரம்.


நம்பர்
எழுத்து
ரிஷி
சந்தஸ்
தேவதை
தத்வம்
சக்தி
முத்திரை
வர்ணம்
ந்யாஸம்
த்யானம்
பலன்

1
தத்
வாமதேவ
காயத்ரி
அக்னி
பூமி
வாம்தேவி
ஸுமுகம்
சம்பகபூ
இருகால் கட்டைவிரல்
த்ரிமூர்த்தி
பாபமகலும்

2

அத்ரி
உஷ்ணிக்
ப்ரஜாபதி
ஜலம்
ப்ரியா
ஸம்புடம்
கறுப்பு
2 மணிக்கட்டு
அழகான கறுப்பு
உபபாதகமகலும்

3
வி
வசி ஸ்டர்
அநுச்ஷ்டுப்
ஸெளம்ய
தேஜஸ்
ஸத்யா
விததம்
பவழம்
2முழங்கால்கீழ்
பிங்கள்ளவர்ணம்
மஹாபாதகமகலும்.

4
து:
சுக்ரர்
ப்ருஹதி
ஈசான:
வாயு
விச்வா
விஸ்த்ருதம்
ஸ்படிகம்
2முழங்கால்கீழ்
இந்த்ரநீலம்
ரோகநாசம்.

5

கண்வர்
பங்க்தி;;
ஸாவித்ர::
ஆகாசம்
பத்ரவிலாஸினி
த்விமுகம்
தாமரை
2தொடை
அக்னிரூபம்
கர்ப்பஹத்தி பாபமகலும்

6
ரே
பராசரர்
த்ருஷ்டுப்
ஆ தித்ய
கந்தம்
ப்ரபாவதி
த்ரிமுகம்
பால சூரியன்
குஹ்யம்
சுத்தஸ்படிகம்
தகாததைபுஜித்த பாபமகலும்

7
ண்ய
விசுவாமித்ரர்
ஜகதீ
பார்ஹஸ்பத்ய
ரஸம்
ஜயா
சதுர்முகம்
சங்கம்
பீஜம்
மின்னல்
குருபத்னீகமன பாபமகலும்

8
ம்
கபிலர்
அதிஜகதி
மைத்ராவருண
ரூபம்
சாந்தா
பஞ்சமுகம்.
தாமரை இதழ்
இடுப்பு
நக்ஷத்திர
ப்ரும்மஹத்திபாபமகலும்

9

செளநகர்
சக்வரீ
பகதேவதை
ஸ்பர்சம்
காந்தா
ஷண்முகம்
பத்மராகம்
நாபி
நீலமேக
புருஷஹத்திபாபமகலும்

10
ர்க:
யாக்யவல்கியர்
அதிசக்வரி
அர்யமா
சப்தம்
துர்கா
அதோமுகம்
இந்த்ரநீலம்
வயிறு
சிவப்பு
பசுஹத்திபாபமகலும்

11
தே
பரத்வாஜர்
த்ரிதி;
கணேச
வாக்
ஸரஸ்வதி
வ்யாபகாஞ்ஜலிக
முத்து
2 ஸ்தனங்கள்
மரகத
ஸ்த்ரீஹத்தி பாபமகலும்

12

ஜமதக்னி
அதித்ரிதி:
த்வஷ்டா
கை
வித்ருமா
சகடமுகம்
குங்குமம்
வலதுமார்பு
வெளுப்பு
குருஹத்தி பாபமகலும்










































































































































































 
நம்பர்.
எழுத்து
ரிஷி.
சந்தஸ்
தேவதை
தத்வம்
சக்தி
முத்திரை
வர்ணம்.
ந்யாஸம்
த்யானம்
பலன்.பாபமகலும்

13.
ஸ்ய
கெளதம;
விராட்
பூஷா
உபஸ் தம்
விசாலா
யமபாசம்
மை
மார்பு
மஞ்சள்
மாநஸீக .

14.
தீ
முத்கல:
ப்ரஸ்தார:
இந்த்ராக்நி
மலவழி
ஈசா
க்ரதித
சிவப்பு
கழுத்து
சந்த்ரவர்ணம்
மாத்ருபித்ருஹத்தி

15.

வ்யாஸ:
பங்க்தி:
வாயு
கால்
வ்யாபிநி
ஸம்முகோன்முக
வைதூர்யம்
முகம்
பத்மராகம்
பூர்வஜன்ம

16
ஹி
லோமச;
க்ருதி:
வாமதேவ
காது
விமலா
விளம்பம்
தேன்வர்ணம்
இருகன்னம்
சங்கா
ஸர்வபாபம்

17
தி
அகஸ்திய:
ப்ரக்ருதி;
மித்ராவருண
தோல்
தமோஹாரிணி
முஷ்டிகம்
மஞ்சள்
மூக்கு
வெண்மை
ப்ராணி வதம்

18
ய:
கெளசிக:
ஆக்ருதி;
விச்வேதேவா
கண்
ஸூக்ஷ்மா
மீநம்
பால்
இருகண்கள்
சிவப்பு
தாநம் வாங்கிய

19.
ய:
வத்ஸ;
விக்ருதி;
மாத்ருகா
நாக்கு
விஸ்வயோனி
கூர்மம்
சூரியகாந்தி
புருவம்
ஸ்வர்ணம்
ஸர்வபாபமும்

20
ந:
புலஸ்த்ய
சங்க்ருதி;
விஷ்ணு
மூக்கு
ஜயாவசா
வராஹம்
கிளிவால்
நெற்றி
ஸூர்யோதயம்
தேவ பதவி கிட்டும்

21
ப்ர
மண்டூக
அக்ஷரபங்தி
வஸு
மநஸ்
பத்மாலயா
ஸிம்மாக்ரிரந்தம்
தாமரை
வாய்புரம்
நீலோத்பலம்
ப்ருஹ்மலோகம் கிட்டும்

22
சோ
தூர்வாஸ:
பூ
ருத்ர
அஹங்காரம்
பாரசோபா
மஹாக்ராந்தம்
தாழம்பூ
வாய் இ டது
கோரோசனை
விஷ்ணுலோகம் கிட்டும்

23

நாரத:
புவ:
குபேர
மஹத்
பத்ரா
முத்கரம்
மல்லிபூ
வாய்வலது
சங்கம்
சிவலோகம் கிட்டும்

24
யாத்
கச்யப:
ஜ்யோதிஸ்
அஸ்விநி
ஸத்வம்,ரஜஸ்,தமஸ்
த்ரிபதா
பல்லவம்
அரளி
தலை
நான்குமுகமாக
த்ரிமூர்த்திஸ்வரூபம்



























காயத்ரீ அக்ஷரங்களின் ரிஷி சந்தஸ், தேவதை, சக்தி முதலிய விவரம்.
மூன்று வேதங்களின் சாரம் மூன்று வரிகளில் ஸாவித்திரி மந்த்ரம். இத்துடன் ப்ரணவமும் வ்யாஹ்ருதியும் சேர்த்து விச்வாமித்ரர் காயத்ரீ மந்த்ரமாக கன்டுபிடித்தார். துரீய காயத்ரி எனும் ‘பரோரஜஸே சாவதோம்” எனும் மந்திரத்தையும் சேர்த்து முற்காலத்தில் சொல்லி வந்தார்கள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top