P.J.
0
குடை மிளகாய் பருப்பு உசிலி / Capsicum Paruppu Usili -
குடை மிளகாய் பருப்பு உசிலி / Capsicum Paruppu Usili -
தேவையான பொருட்கள் ;
குடை மிளகாய் : 5 Nos
துவரம் பருப்பு : 200 கிராம்
கடலை பருப்பு : 50 கிராம்
சிவப்பு மிளகாய் : 8 Nos (மிளகாய் வற்றல்)
உப்பு : தேவைக்கேற்ப
பெருங்காயம் : 1 டி ஸ்பூன்
தாளிப்பதற்கு :
கடுகு : 1 டி ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : 2 டி ஸ்பூன்
சமையல் எண்ணை : தேவையான அளவு
செய்முறை :
???? ??????? ??????? ????? / Capsicum Paruppu Usili - Bama Samayal
குடை மிளகாய் பருப்பு உசிலி / Capsicum Paruppu Usili -

தேவையான பொருட்கள் ;
குடை மிளகாய் : 5 Nos
துவரம் பருப்பு : 200 கிராம்
கடலை பருப்பு : 50 கிராம்
சிவப்பு மிளகாய் : 8 Nos (மிளகாய் வற்றல்)
உப்பு : தேவைக்கேற்ப
பெருங்காயம் : 1 டி ஸ்பூன்
தாளிப்பதற்கு :
கடுகு : 1 டி ஸ்பூன்
உளுத்தம் பருப்பு : 2 டி ஸ்பூன்
சமையல் எண்ணை : தேவையான அளவு
செய்முறை :
- துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- குடை மிளகாயை விதை நீக்கி, சிறு துண்டங்களாக நறுக்கு கொள்ளவும்.
- ஊறிய பருப்புகளை பிழிந்து மிக்சியில் போட்டு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்தவுடன் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.
- பருப்பு உசிலி ரெடி.
- மோர் குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
???? ??????? ??????? ????? / Capsicum Paruppu Usili - Bama Samayal