குமார போஜனம்
உபநயன பிரயோகத்தில் குமார போஜனம் என்பது வைதீக கர்மாவைச் சேர்ந்ததா அல்லது லௌகீக கர்மாவைச் சேர்ந்ததா / மிக உயர்ந்ததான காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெரும்பொழுது சாப்பிட்டபின் உபதேசம் பெறுவது சிறந்ததாகுமா இதற்கு சாஸ்திரப்படி பிரமாணம் ஏதேனும் உண்டா இருப்பின் அந்த சூத்ர வாக்கியத்தையும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அல்லது அந்தகாலத்தில் சிறுவயதிலேய உபநயம் செய்வதம் குழந்தைகள் பசிதாங்கமட்டர்கள் என்பதற்காக ஏற்பட்டதா
என்கிற விவரம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
ஸ்ரீனிவாசமூர்த்தி ரா