• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கெட்டி மேளம்

Status
Not open for further replies.
அது என்ன கெட்டி மேளம். மாங்கல்யதாரணத்தின்போது 'கெட்டி மேளம்,கெட்டி மேளம்' என்று சொல்கிறார்கள். அதற்குபதில் 'கொட்டு மேளம், கொட்டு மேளம்' என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.தமிழ் அகராதிப்படி

கெட்டி(பெ)


  1. உறுதி
  2. இறுக்கம்
  3. சாமர்த்தியம்
  4. கஞ்சத்தனம்
  5. அழுத்தம்
  6. மிக நன்று!

ஆங்கிலம்:

  1. firmness, hardness, strength, durability,solidity
  2. denseness, as of a liquid
  3. cleverness, skill, ability
  4. close-fistedness
  5. profundity
  6. (interjection) well done, bravo!

இங்கே எதற்காக கெட்டி மேளம் என்று சொல்ல வேண்டும். சரியான வார்த்த 'கொட்டு மேளம்'. என்று அல்லவா இருக்கவேண்டும். இந்த கெட்டி மேளம் என்ற வார்த்தை அந்த காலத்திலிருந்தே வருகிறது என்று சொல்லிவிடலாம். கோதை நாச்சியார் 'மத்தளம் கொட்ட' என்று தான் பாடிஉள்ளாரே தவிர மத்தளம் கெட்டி என்று பாடவில்லையே. சரி மேலும் இதை பற்றி ஆறாயும்போது

கொட்டுமுழக்கு(பெ)



ஆங்கிலம் {{பெ}


என்று தான் இருக்கிறது. ஆகையால் பண்டிதர்கள் இதை பற்றியும் விவாதித்து எது சரியான வார்த்தை எது என்று முடிவு செய்தால் அடியேனைப்போன்றவர்கள் தெரிந்துகொள்ள முடியுமே?

 
I think the word கெட்டி is used in the meaning அழுத்தம். The purpose of மேளம் itself is, reportedly, to subdue any talk - by the invitees and others - about any inauspicious subject/s, bad omens like sneezing etc., being subdued by the auspicious sound of the Naadaswaram. At the muhoortham time it is expected to be extra-vigorous - which it happens to be, with the கெட்டி மேளம் instructions from the priest - and hence my opinion is that the word கெட்டி மேளம் is correct and appropriate.

You will notice that in this கெட்டி மேளம் usually one or two swaras are only played very loud and from those a raga or a song is commenced after a few minutes of such loud sounding.

Anyway, the following joke I read today seems relevant here:

திருமணமேடையில் மணமகனுக்கு கடைசியாகக் கொடுக்கப்படும் வார்னிங் : "பெண்ணைக் கூப்பிடுங்க நல்ல நேரம் முடியப்போகுது!"
— மங்கையர் மலர், டிசம்பர் 1-15, 2013

[h=2][/h]
 
'கெட்டி மேளம்' என்பதே சரி. அழுத்தமாக, உறுதியாகக் கொட்டுவதே 'கெட்டி மேளம்' ஆகும்.


'கெட்டி மேளம் கொட்டு' என்று சொல்லலாம்! இந்தப் பாடலின் ஆரம்பத்தில் 'கெட்டி மேளம்'!

Marriage Songs - Anandham Anandham Anandhame - Sudha Raghunathan

 
An interesting note about the above song. Smt. Nithyasree said in an interview that the song is composed in 'MukhAri' rAgam!!

The notes played in the song are same as MukhAri swarams because the essence of Anandhabairavi while playing 'AnandhamE'

(viz) 'R M G R r G r S' is missing and is usually played as 'r m g r S ; ; ;'! High time vidhwans change the swarams to Anandhabairavi.
 
Many thanks for all those ladies and gentlemen for their prompt replies. As Mr.Kunjuppu replied why should not we start using "KOTTU MAELAM" instead of Ketti maelam.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top