V
V.Balasubramani
Guest
கேரளப் பண்பாடு சிலிர்க்கவைக்கிறது...!!!
கேரளப் பண்பாடு சிலிர்க்கவைக்கிறது...!!!
---------------------------------------------------------------
முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் தோழர் பினராயி விஜயன் பதவி விலகப் போகும் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இல்லத்துக்கு சென்று வாழ்த்துக்கள் பெற்றார். வரவேற்கும் உம்மன் சாண்டி தம்பதிகள்....!!! இதுமாதிரி மகிழ்ச்சியான நயத்தக்க நாகரிகத்தைத் தமிழகத்தில் என்று காண்போம்...????!!!!!
---------------------------------------------------------------------------------------
கேரளத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான பினராயி விஜயன், சனிக்கிழமை தற்போது முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ள உம்மன்சாண்டியை அவர் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். அங்கு அவரை உம்மன் சாண்டியும் அவரது மனைவியும் வரவேற்றனர்.-----------Theekkathir
Source: face book