ஹனுமான்,விநாயகர் மற்றும் சிவபெருமான் வழிபாடு சனிக்கிரகப் பாதிப்பை ஓரளவிற்கே குறைக்கும். ஆனால் ஸ்ரீ காலபைரவரின் உடலில் நவக்கிரகங்களும் வாசம் செய்வதால் அவரது வழிபாட்டால் சனிக்கிரகக் கெடுபலன்கள் பெருமளவில் குறையும் மட்டுமின்றி மற்ற கிரகங்களால் ஏற்படும் பாதிப்பையும் குறைத்து நன்மை தரும்.சனீஸ்வரபகவானின் குரு ஸ்ரீ காலபைரவர் ஆவார்.
ஸ்ரீ பைரவரே தாந்த்ரீகத்தின் அதிபதி தெய்வமாவார்.பெரும்பாலான தாந்த்ரீக நூல்கள் ஸ்ரீ காலபைரவபெருமான் அன்னை ஸ்ரீ பைரவி தேவிக்கு உபதேசம் செய்யும் விதமாகவே உள்ளன.இவரை வழிபடுபவர்களை எந்த துர்மந்திரசக்தியும் பாதிக்காது.மந்திர சாஸ்திரத்தில் பைரவருக்கு 2 க்கு மேற்பட்ட சஹஸ்ரநாம ஸ்தோத்ரங்கள் உள்ளன.அவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது காலபைரவ ஸ்தோத்ரம் ஜெபித்து வரலாம்.
ஸ்ரீ காலபைரவர் மந்திரம் :-
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம் ||
என்ற மந்திரத்தை சிவாலயம் அல்லது வீட்டில் வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வரச் சனிக்கிரகப் பாதிப்புகள் குறையும்.மாலை 4:30 முதல் 6 மணிக்குள் ஜெபித்து வர பலன் அதிகம்.
ஜப எண்ணிக்கை :குறைந்தது 27 எண்ணிக்கை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ காலபைரவருக்கு உகந்த விசேஷமான நாள்.அன்று சிவாலயத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவருக்கு மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளையில் ஏதேனும் ஒரு பூஜைப்பொருள் (பூ,பழங்கள்,அபிஷேகத்திற்கு பால்,பன்னீர் ) வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்ள நற்பலன்கள் உண்டாகும்.
ஸ்ரீ பைரவரின் 1008 நாமங்களைச் சொல்லி வழிபட்ட பலனைத் தரும் சக்தி வாய்ந்த 22 திருநாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மந்திர ஜெபத்துடன் இந்த நாமங்களையும் கூறி வணங்கி வரக் கஷ்டங்கள் நீங்கிய நிறைவான வாழ்வு கிட்டும்.
ஸ்ரீ கால பைரவரின் 22 திருநாமங்கள் :-
ஓம் வடுகாய நமஹ
ஓம் ஸார பூதாய நமஹ
ஓம் த்ரைலோக்ய நாத நாதாய நமஹ
ஓம் நாத நாதாய நமஹ
ஓம் வடுக நாதாய நமஹ
ஓம் காளிகா நாதாய நமஹ
ஓம் காமதாய நமஹ
ஓம் லோகரக்ஷகாய நமஹ
ஓம் பூதநாதாய நமஹ
ஓம் கணச்ரேஷ்டாய நமஹ
ஓம் வீரவந்த்யாய நமஹ
ஓம் தயாநிதயே நமஹ
ஓம் கபாலினே நமஹ
ஓம் குண்டலினே நமஹ
ஓம் பீமாய நமஹ
ஓம் பைரவாய நமஹ
ஓம் பீமவிக்ரமாய நமஹ
ஓம் வ்யாளயஜ்ஞோபவீதினே நமஹ
ஓம் கவசினே நமஹ
ஓம் சூலினே நமஹ
ஓம் சூராய நமஹ
ஓம் சிவப்ரியாய நமஹ