P.J.
0
சனீஸ்வரர் தாக்கத்தை குறைக்கும் வழிபாடு&#
சனீஸ்வரர் தாக்கத்தை குறைக்கும் வழிபாடுகள்
ஒன்பது நவக்கிரகங்களுள் சனிபகவான் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்யும் கிரகமாவார். அதனாலேயே அவருக்கு மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. வான வீதியில் ஒருபாகை தூரத்தை கடந்து செல்வதற்கு சராசரியாக ஒருமாத காலம் ஆகிறது. ஆகையால் சனிக் கிரகத்தின் சராசரி தினசரி கலைகள் ஆகின்றன. வக்ரம், அதிகாரம் இரண்டு நிலைகளிலும் இந்த காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள் கதிகளின் முடிவாகும். இந்த முடிவின்படி சனிபகவான் ஒரு பாகையை கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் ஒரு மாத காலமும் சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலமாகவே கொள்ள வேண்டும்.
வணங்க வேண்டிய தெய்வங்கள்
சனியால் பாதிக்கபட்டவர்கள் ஏழரை, அஷ்டமம், அர்த்தாஷ்டமம், கண்டகச்சனி நிலையில் இருப்பவர்கள் ஒரே நாளில் 4 தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து வழிபட்டு வர வேண்டும்.
விநாயகருக்கு - அருகம்புல் மாலையும்
விஷ்ணுவிற்கு - வெண்தாமரை மாலையும்
அனுமனுக்கு - வடை மாலையும்
சனிக்கு - சுகந்த மாலையும்
அணிவித்து நவதானிய தானமும் கொடுத்து வந்தால், சனி சந்தோஷமடைந்து சகல நன்மைகளையும் தருவார். திருமணத் தடை விலகும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் கூடும்.
Dinakaran - Reducing the impact of the gods, and worships Saneeswara |????????? ????????? ?????????? ?????????? ??????? ??????????