சிர்ரர்த்த நியமம்
சிரார்த்தத்தில் ப்ராமனார்தம் சாப்பிடும் பிராமணர் அன்று அம்மாவாசை ஆஹ இருந்தால் தர்ப்பணம் செய்வது எப்போது வரிக்கும் முன்பு தர்ப்பணம் செய்வதானால் வரித்த பின்பு மறுபடியும் ஸ்நானம் செய்யலாமா ஏதேனும் தர்மசாச்த்ர பிரமாணம் இருந்தால் சுலோகத்துடன்தெரியப்படுத்த கோருகிறேன்
Rajappa Naamakkal