சுப, நிகழ்வுகளுக்கு, நல்ல நாள் பார்ப்பது ħ
சுப, நிகழ்வுகளுக்கு, நல்ல நாள் பார்ப்பது எப்படி ?
பொதுவான நல்ல நாள் தேந்த்டுக்க : 1. திஙள், புதன், வீயாழன், வெள்ளி. உத்தமம். ஞாயிறு. சுமார். செவ்வாய், சனி. கூடாது
2. யோகம். அமிர்த்த, சித்த யோகம் : உத்தமம் . தவிர்க்க : மரண யோகம்.
3. திதி : ப்ரதமை, அஷ்டமி, நவமி. கூடாது. அமாவாசை, பவுர்ணமி
சில நிகழ்வுகளுக்கு மட்டுமே நல்லது. மீதமுள்ள, 11 திதிகளும் நல்லது.
வளர் பிறை உத்தமம். தேய் பிறை : த்விதியை, த்ருதியை, சதுர்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி. உத்தமம்: அதே தேய் பிறையில், தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்தசி.. மத்யமம்.
4. ஸூன்ய திதி, கரிநாள், கிரகண நாள். கூடாது.
5. கர்தாவிர்க்கு அஷ்டம ராசி தவிர்க்க.
6. பரணி, க்ருத்திகை, அயில்யம், விசாகம், கேட்டை : தவிர்க்க. ஆகாத நக்ஷத்திரன்கள் : பரணி, க்ருத்திகை.
இப்படி, தேர்வு செய்து கிடைப்பது பொதுவில் நல்ல நாள்.
கர்தா / தனி நபருக்கு பார்க்கும்போது, சந்திராஷ்டம ராசி தவிக்கவும். 7. சந்த்ராஷ்டம ராசி என்பது : ஜென்ம நக்ஷத்திரம் உள்ள ராசிக்கு, அன்றைய நக்ஷத்திரம் உள்ள ராசி 8 ட்டாவதான ராசி
8. தாரா பலம் : ஜென்ம நக்ஷத்திரத்தை, 1 என்று ஆரம்பித்து, அன்றைய நக்ஷத்திரம் வரை எண்ணவும். வரும் தொகையை, 9 ஆல் வகுக்கவும். மீதி. 1, 3, 5, 7 என்ரால் கூடாது. மிச்சம். 2, 4, 6, 8 , 9 ( 0 ) ஆக இருந்தால் உத்தமம்.
லக்னம், / முஹூர்தம், கணிப்பது, ஜோதிடரால், செய்யப்பட வேண்டும்.
source: ராமன் அய்யர் பொன்னேரி ப்ரோகிதம்