சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம்
நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளிதீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.
அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் ஆகும்.
தாம்பூலம் ஆனது கீழ்க்கண்ட மங்களப் பொருள்களை உள்ளடக்கியது ஆகும். அவையாவன:
வெற்றிலை ; பாக்கு ; மஞ்சள் ; குங்குமம் ; சீப்பு ; முகம் பார்க்கும் கண்ணாடி ; வளையல்கள் ; திருமாங்கல்ய சரடு ( மஞ்சள்கயிறு ) ; தேங்காய் ; பழம் : பூ ; மருதாணி ; கண் மை ; தக்ஷிணை ; புடவை ; ரவிக்கைத்துணி ;
ஸ்லோக புஸ்தகம்
ஆகியவை ஆகும்.
இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவை என்னவென்றால்
1) வெற்றிலை பாக்கு -
தாம்பூல மரியாதை
2) மஞ்சள் குங்குமம் - சுமங்கலித் தன்மை
3) திருமாங்கல்ய சரடு -
தாலி பாக்கியம்
( மஞ்சள் கயிறு )
4) சீப்பு - கணவனின் ஆயுள் விருத்தி
5) வளையல்கள் - மன அமைதி
6) கண்ணாடி - கணவனின் ஆரோக்யம்
7) தேங்காய் - பாவங்கள் நீங்குதல்
( மட்டைத் தேங்காய் ( உரிக்காதது ) அளிப்பதே சிறந்தது )
8) பழங்கள் -
அன்னதான பலன்
9) பூ - மகிழ்ச்சி பெருகுதல்
10) மருதாணி - நோய்நொடி வராமல் இருக்க
11) கண் மை - த்ருஷ்டி தோஷங்கள் விலக
12) புடவை ; ரவிக்கைத் துணி - வஸ்திர தான பலன்
13) ஸ்லோக புஸ்தகம் - வித்யா தான பலன்
இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.