P.J.
0
சென்னையைப்போன்று தமிழகம் முழுவதும் ஆட்&#
சென்னையைப்போன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம்: ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: சென்னையை போன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக 'நுகர்வோர் குரல்' என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (31ஆம் தேதி) வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், ''சென்னை போன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும், எரிபொருள் விலையேற்றத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்கலாம். அதேபோல், 3 மாதத்திற்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை உயர்த்தவும் பரிசீலிக்கலாம்.
ஆட்டோக்கள் தொடர்பான புகார்களை கூறுவதற்காக, மாவட்டம் தோறும் இலவச புகார் எண் உருவாக்க வேண்டும். புகார்கள் தொடர்ந்து வந்தால், அந்த ஆட்டோவின் உரிமம் மற்றும் ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்யலாம்'' என உத்தரவிட்டனர்.
???????????????? ??????? ????????? ????? ???????: ??????? ???????!