• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ச்ராத்தம் - சில குறிப்புகள்:

Status
Not open for further replies.
ச்ராத்தம் - சில குறிப்புகள்:

ச்ராத்தம் - சில குறிப்புகள்:

(’வேதமும் பண்பாடும்’ நூலில் ச்ராத்தத்தை பற்றி ஒரு அத்யாயம் உள்ளது. அதிலிருந்து ஒரு பக்கம்)

நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ச்ராத்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ச்ராத்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.

மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ராத்தம் அவ்வாறல்ல என்று எனது தகப்பனார் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ராத்தம் செய்தே ஆக வேண்டும்.

யாருக்கெல்லாம் திருப்தி?
ச்ராத்தம் செய்வதினால்
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்,
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வேதேவர்கள் என்ற தேவப்பிரிவினர்,
3. ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான்,
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்,
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்,
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்,
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

பித்ருக்களின் அனுக்ரஹம்:
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள், இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால் நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ச்ராத்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை&மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

குதர்க்க வாதம் கூடாது:
நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சொல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதை கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை? ச்ராத்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ச்ராத்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்க்க வாதம் கூடாது.

பித்ரு சாபம்:
ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் நல்லது. பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்கவேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நமக்கு தோஷம் ஏற்படும்.

பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.

https://groups.google.com/forum/#!topic/srmdwarka/NdDIgWB6bCY

Dear PJ,

There are a few "gaping holes" in almost any advice tendered by the orthodoxy regarding "Sraaddham". I list these below.

1. Our earliest scripture, the authoritative "Rigveda" does not have any concept about Swarga or Naraka; according to it, all dwijas go to a new world called "pitru loka" and there they get classified according to their plus- and minus- points based mainly on how far they had complied with the performing of the different Yagas prescribed for each. Those who score high will hobnob with the elite pitrus like aṅgirasās, etc., while those who are very poor scorers, will be somewhat like the BPL people in today's India but they will still be in pitruloka and will be pitrus. Hence, points nos. 5 & 6 given in the OP appear untenable.

2. The yajurveda Tharpana mantras indicate three classes of pitrus viz., avaraḥ parāsaḥ madhyamāḥ (i.e., the fallen or below-par, the high or exalted and the in-betweens). But all of them are vouched to be fond of drinking "soma" and all of them are depicted indirectly as harmful to the living if we carefully read the mantra which goes as "उदीरतां अवर उत्परासः उन्मध्यमाः पितरः सोम्यासः । असुं य ईयुरवृकाः ..." (udīratāṃ avara utparāsaḥ unmadhyamāḥ pitaraḥ somyāsaḥ |asuṃ ya īyuravṛkāḥ ...). Hence point No.1 falls completely flat!

3. The grihyasutras contain very detailed treatment of who will be eligible as a "Braahmanan" for Sraaddha putposes and, today, perhaps we will not find any eligible Braahmanan for partaking in Sraaddha Bhojanam. The way Sraaddham is conducted nowadays also violates most prescriptions laid down in the Grihya sutras. So, the question arises as to how useful is present-day Sraaddhams to either the performer or the pitrus?

4. Sudras do not have to perform any Sraaddham. How is it then that they have escaped, on the whole, from their pitru saapam and the incidence of "vamsa naasam" is just as much as it is among the dwijas?
 
Dear Sri sangom sir

nice to see you with your usual brilliant analysis about srartham, will be useful in the forum

Kindly show your presence with answers to enhance the value of this forum as well as to educate others.

Hope you are keeping well.

Regards

P J
 
Normally I have stayed within General Section but the title here seemed interesting. I thought I will share my thoughts.
It is nice to see Sri Sangom actively contributing since his mastery over literal meanings of verses of many rituals is legendary ..

In my view, none of the rituals that are 'prescribed' for a person of a given Varna should be taken literally.
No one knows what happens to our 'sense of I' after death though there are very good extrapolation logic as to what could be reasonable. The logic is not one that can be used to prove anything since we do not know of any dead person coming back to tell people what happened.

In my understanding, all these prescribed rituals are *only* for better life here and now of the living. It is inappropriate to get into specific meanings because that will be like focusing only at the strokes of a painting missing the 'big picture'.

A child growing up may be asked to study arithmetic. The child may be given a problem of buying fruits given that it costs say 5 Rs a Kilo. It will be inappropriate for the child to say that the cost per kilo used is meaningless in today's inflated world. Now the child is correct with that objection but that misses point which is to learn arithmetic through some imaginary problems that mirrors real life situation in some manner.

In the same manner going to specific verses for contradiction will miss the essence of these prescribed rituals.

As a grown person we are able to lead a life feeling independent. In reality our lives are highly interdependent.

If it is not for our parents (and those in parental roles) we would not have made it through our childhood years since the dependence then was very real and not imagined . Similarly there were schools and institutions built by others. Our lives were enjoyable based on research work done by billions of people before our time. We are also able to do well because there are many natural laws and processes that cooperate for us to continue living.

A mature person knows this interdependence. A ritual that reinforces this sense of interdependence is to do a role play of our indebtedness. Srartham happens to be one such ritual where we express our gratitude to our parents and ancestors. We also show our gratitude to all teachers and to the forces of nature that has allowed us to live by cooperation of hidden variables in our lives.

Any ritual done with right attitude and understanding will help the person doing the role play. In fact all management schools rely on role play enactment as a way of teaching key ideas of managing people.

Srartham ritual is but one role play ...In playing the role the value of the play is lost if one starts nitpicking the assumptions just like it will be useless if a child in arithmetic class started questioning the imagined values of some variables.
 
வணக்கங்கள் பல. நான் ஸ்ரீ சங்கம் அவர்களுடைய கருத்துக்கள் சிலவற்றுடன் ஒத்துபோகிறேன். அதற்காக சிரார்த்தம் செய்வதே தேவையில்லை என்பதை மறுக்கிறேன். போஜனதிருக்கு அழைக்கும் பிராமணர்களுடைய தகுதியை ஒப்பிடும்போது கர்த்தாவினுடைய தகுதியையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதனால் நம்முடைய தகுதிக்கு ஏற்ப நாம் போஜன கர்த்தகளை அழைத்து நம்மால் முடிந்தளவு ஸ்ரத்தையாக ஸ்ராத்தம் செய்யவேண்டும். கண்டிப்பாக பித்ருக்கள் அனுக்ரஹம் நமக்கு கிடைக்கும்.

இன்றைய தேதியில் நான்காம் வர்ணத்தவரும் திதி கொடுக்கிறார்கள். நான் பலருக்கு இதுபோல் செய்து வைத்து இருக்கிறேன். அவர்கள் அரிசி, காய்கறிகள் தக்ஷனை வஸ்திரம் முதலியன வசதிக்கேற்ப கொடுக்கிறார்கள். மஹாளயபக்ஷதில் அஷ்டமி அன்றோ அல்லது அம்மாவாசை அன்றோ
காவேரி முதலிய புண்ணிய நதி தீரதிலோ அல்லது அவரவர் இல்லத்திலோ இதை செய்கிறார்கள். அதனால் பலனும் அடைந்து பலர் சொல்லி இருக்கிறார்கள். இதை மறுக்க முடியாது. காலத்திற்கு தக்கவாறு நாம் அனுச்டிப்பதே முறை. அடுத்தவர் தகுதியை மட்டும் பார்க்காமல் நமது தகுதியையும் பார்க்க வேண்டும். ஆக்னிக கண்டத்தில் சொல்லியுள்ளபடி நடப்பது இன்று சிரம சத்யமாஹவே உள்ளது என்னெனில் நாம் ஜீவனோபாயமாக பல தொழில்களை ஏற்றுள்ளோம். அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீனிவாசமுர்த்தி
 
Rig Veda does not speak of 'sraddham' to departed forefathers. But it has set a tradition to honour the forefathers of mankind such as Angiras, Bhrigu, Atharavan etc.

Some mantras from the Vedas are recited during a sraddham. On that account, it does not become a veda-prescribed ritual.

It was the grihya sutras that prescribe the performance of sraddham.
The performance-methods have undergone many changes over time. I have heard that meat used to be an important item in sraddham food and today the vadai represents that.Perhaps Sri Sangom can speak on it with authority. Nowadays meat is taboo for brahminism.

The main point in sraddham is the performance involves sraddha. One has to observe so many dos and donts in it. Not only the yajamana and his wife, other members of the family, the priests all have to abide by certain rules of conduct during the sraddham. By performing sraddham, one gives training to his mind in abiding by the rules.
A disciplined mind does better in life than an undisciplined.

There is a social aspect to sraddham.
If you perform sraddham to your father or mother, your child appreciates your sense of love and gratitude to your parents and he/she begins to have the same love and reverence for you in future.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top