P.J.
0
ஜனவரி 6-ம் தேதி – வேட்டி தினம்
ஜனவரி 6-ம் தேதி – வேட்டி தினம்
கோ-ஆப்டெக்ஸின் நிர்வாக இயக்குநர் சகாயம், “நெசவாளர்களை சிறப்பிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொங்கலுக்குள் ஒரு நாளை ‘வேட்டி தின’மாக கொண்டாட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
(தொடர்புடைய செய்தி : ?????? ????? ???????????? ? ?????? ?.?.???. ???????? | Seythigal.com - ?????????.???? )
அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘வேட்டி தினம்’ சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கடந்த வாரம் 7-ம் தேதி கொண்டாடப்பட்ட ‘வேட்டி தின’த்தன்று சகாயமும் வேட்டி சட்டையில் வந்திருந்தார். பொதுமக்கள் மத்தியில் இந்த வேட்டி தினம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, கோ-ஆப்டெக்ஸூக்கும் விற்பனை ஏற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 10-ம் தேதி திரைக்கு வந்த ‘வீரம்’ திரைப்படத்தில் ‘தல’ அஜீத் முழுதும் வேட்டி, சட்டையிலேயே தோன்றுவார். அவரது ரசிகர்களும் அதனைப் பார்த்து விட்டு, “சகாயம் ஐ.ஏ.எஸ். கோரிக்கையை அடுத்து எங்கள் ‘தல’யோட லேட்டஸ்ட் கெட்டப்பில் நாங்களும் வேட்டி, சட்டையுடன் பொங்கல் வரை கொண்டாடவிருக்கிறோம்” என்று கூறி கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வேட்டி, சட்டையுடன் வருகிறார்கள்.
??????? ???????? ??????? ?????? ?????????????? | Seythigal.com - ?????????.????