P.J.
0
தங்கியிருக்கும் விடுதியில் தெரிந்துகொ
தங்கியிருக்கும் விடுதியில் தெரிந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகள்
2015-04-25
* ஒரு விடுதியில் தங்கும்போது அந்த விடுதியில் தங்கி இருக்கும் பெண்கள் எப்படிப்பட்ட பெண்கள் என்று பார்ப்பது நல்லது. அதாவது, உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்ணின் மாத வருவாயும் ஓரளவுக்காவது நிகராக இருக்க வேண்டும்.
* உங்களை விட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கி இருக்கும் போது, அவர்கள் செய்யும் அசாதாரண செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைப் புறக்கணிக்கவும் செய்யலாம்.
* உடன் தங்கி இருப்பவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* சமையல் அறையின் அமைவிடம் சரியாக இருக்கிறதா? டைனிங் ஹால் இருக்கும் இடம் எப்படி இருக்கிறது, துணிகள் துவைக்கும் இடம் போன்றவை சரியான இடத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள்.
* நீங்கள் தங்கப் போகும் விடுதியில் தனி ஆபீஸ் ரூம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
* விடுதி அமைந்து இருக்கும் இடம் மெடிக்கல், ஏ.டி.எம், பேருந்துநிலையம் இவை எல்லாம் அருகில் இருக்கும் படியாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒயின் ஷாப் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது நல்லது. செக்யூரிட்டி இருக்கிறார்களா என்று பாருங்கள்.
* குறுகலான சந்து போன்ற இடங்களில் அமைந்திருந்தால் நிச்சயம் ஆபத்தான விடுதி என்று புரிந்து கொள்ளுங்கள்.
* இரவு 10 மணிக்கு மேல் எந்த ஒரு ஆணும் கேட்டுக்குள் நுழையாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஹாஸ்டல் ஓனராக இருந்தாலும் கூட.
* இன் டைம் அவுட் டைம் ஒவ்வொரு வரும் கட்டாயம் எழுத வேண்டும் என்ற முறை உள்ளதா? என்பதை பாருங்கள். அதற்கான தனி பதிவேட்டினை வைத்திருப்பது நல்லது.
* இது எல்லாமே சரியாக இருந்தால் நிச்சயம் விடுதி என்பது உங்களின் இன்னொரு வீடாக இருக்கும்!
Dinakaran - Staying at the hotel to find some guidelines | ??????????????? ?????????? ????????????? ??????? ??? ??????????