namaste.
Let me start a compilation of Tamizh proverbs about men, hoping that it might assuage our offended women members. After all, men should be capable of laughing at themselves, shouldn't they be?
தமிழ்ப் பழமொழிகளில் ஆண்கள்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயங்காருக்கு மூன்று கொம்பு.
அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
அத்தான் செத்தால் மயிராச்சு. கம்பளி மெத்தை நமக்காச்சு.
அஞ்சியவனைக் குஞ்சும் விரட்டும்.
அசலான் வீட்டில் ஐந்து நாள் பட்டினி கிடப்பான்.
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் ஒழுங்காகாது.
அயல்வீட்டான் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா?
அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது.
அடித்தவன் பின்னால் போகலாம் நடித்தவன் பின்னால் போகாதே. (10)
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் பேய்தான்.
அடாது செய்தவன் படாத பாடுபடுவான்.
அம்மா பாடு அம்மணமாம். பிள்ளை கும்பகோணத்தில் கோதானமாம்.
அவசரக் காரனுக்கு புத்தி மட்டு.
அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது.
அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா?
அன்புள்ள சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்.
அமாவாசை வந்தால் ஐயன் பாடு கொண்டாட்டம்.
அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் அகாது.
அறம் கெட்ட நெஞ்சு திறம் கெட்டு அழியும். (20)
(to dig up for more...)