தமிழ் அந்தணர் ஆகிய நாம்...
அந்தணர் ஆகிய நாம் தமிழ் வரலாறு பற்றியும் அதில் தற்பொழுது உள்ள குறைகள் பற்றியும் சிந்திகின்றோமா? ஒருபுறம் அந்தணர்கள் தமிழ் வரலாற்றை கலாச்சாரத்தை கெடுத்து விட்டனர் என்று உண்மையிலே தமிழ் மீது அக்கறை உள்ளவர்கள் கூறும் பொழுது (நாஸ்திகர்கள் அல்ல), நாம் அதற்காக என்ன செய்ய போகிறோம் ? இந்த தமிழ் மண் மீது பண்டை தமிழ் அந்தணர்களுக்கு இருந்த அக்கறை நமக்கு இருக்கிறதா? தமிழை விட்டு விடாதீர்கள் என்று மகாபெரியவர்கள் பல இடங்களில் சொல்லி உள்ளது நம் மீது உள்ள அக்கறையில்தான். பெரும்பான்மையான தமிழர்கள் இடம் இருந்து நாம் விலகி செல்லாமல் இருக்க மொழியும் மொழிப்பற்றும் மிகவும் அவசியம்...