அய்யா! நான் பிராமின் இல்லையே! கர்நாடிக் மியூசிக் ஆன்லைன்-ல வேணும்னு தேடினப்போ இந்த சைட் லிங்க் ஆச்சு! ரெஜிஸ்டர் பண்ணினாத்தான் பாட்டு கேக்க முடியும்னு சொன்னதாலே ரெஜிஸ்டர் பண்ணினேன்! உங்க எடத்தில நாங்க என்ன எழுதறது?
இருந்தாலும் கேக்கறேன். தமிழ் சமூகம் ஆரம்பத்திலே சைவமாத்தான் இருந்தது. பின் வந்த ஆரியர்கள் தான் அசைவப் பழக்கத்தையே உருவாக்கினாங்க அப்படின்னு சொல்றாங்களே அது உண்மையா?