• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தர்ப்பணம் எப்போது கொடுப்பது?

Status
Not open for further replies.
தர்ப்பணம் எப்போது கொடுப்பது?

தர்ப்பணம் எப்போது கொடுப்பது?

f5f2a6e7-cc00-44be-b37e-c1d1819aaf6e_S_secvpf.gif



தர்ப்பணம்செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது "ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி'' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் "நீத்தார் வழிபாடு'' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர்.

அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர். இப்போதும் பித்ருகாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது.

புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும்.

அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.



http://www.maalaimalar.com/2013/09/20142455/pitru-tarpanam.html
 
Thanks for sharing this article. What about doing daily tarpanam and karunya tarpanam? Can women perform tarpanam for deceased parents when there are no sons/ male members in the family? Plz can you elaborate on these aspects too? Thank you.
 
For brahmins, all pitrukarmas are required to be done after the noon time only. The period from sunrise to noon is the time for worshipping Devas and if pitrus are called in during this time, they cannot just come. Hence, Tarpanam has to be performed only after the sun slides down from the noon acme. In some smritis the time after approximately 11.30 A.M. is said to be the proper time for pitrukarmas.

The OP may apply, therefore, only to the NBs.
 
There are several rules regarding tharpanam

There are several rules regarding tharpanam

1.On the day of Tharpanam, till tharpanam is completed we are not supposed to drink/eat anything.

2.On the day of tharpanam, the daily rituals like Sandhya vandhana have to be first performed. Then before tharpanam one more bath has to be taken.

3.Wet cloth should not be worn during tharpanam nor is it right to wear cloth which was washed a day before and dried. The cloth has to be made wet the same day and dried. Pure white silk cloth can also be worn, but wearing this silk cloth you should not have eaten any food. If wet cloth is not dry, it should be seven times shaken dry in wind before wearing it.

4.Except the tharpanam during eclipse all other tharpanams are to be done after 12 noon. Considering the difficulty, our law givers have agreed that it can be done after 8.30 AM.


5.As mentioned earlier nothing should be eaten or drunk before performance of Tharpanam.

6.Oblations should be done with hand full of water and not drops or spoon full of water.

7.The water should be poured out using the space between the thumb and the four fingers.

8.Every time a pinch of black til has to be taken. Care should be taken not to take it using the thumb and the index finger.

9.Pithru tharpanam should always be done with poonal hanging from the right shoulder to the left side of the body.

10.The pavithram for pithru tharpanam should be made out of three durbha and the koorcham should be made of 7 or 9 durbhas.

11.We should preferably sit on seat made of durbha(durbhasanam) while doing tharpanam and in its absence put few durbhas on the place we are going to sit,

12.Silver vessels are prescribed for used during tharpanam. If not available copper vessels can be used. Under no circumstance should steel or other metal vessels are to be used.

13.Tharpanam should be done facing east or south. It is believed that it either should be done in our homes or in public holy places like shore of the river, sea active you happen to do it in the place belonging to some one else. We are supposed to compensate the owner of the property.

14.If Amavasya and the first of the month in which tharpanam has to be performed comes on the same day, then tharpanam for the sankramanam(first of the month) should be done.

http://www.vadhyar.com/Tarpanam.php
 
There are several rules regarding tharpanam

< Clipped >
4.Except the tharpanam during eclipse all other tharpanams are to be done after 12 noon. Considering the difficulty, our law givers have agreed that it can be done after 8.30 AM.

< Clipped >
.

http://www.vadhyar.com/Tarpanam.php

The website is significantly silent on which law givers have agreed. It looks as if the vadhyars themselves have so decided!
 
Thanks for sharing this article. What about doing daily tarpanam and karunya tarpanam? Can women perform tarpanam for deceased parents when there are no sons/ male members in the family? Plz can you elaborate on these aspects too? Thank you.


Lalithaji

This subject was already discussed in this Forum

http://www.tamilbrahmins.com/showthread.php?t=7964

Please go through it

However Please go through this link which says

http://timesofhindu.com/can-women-do-tharpanam-on-amavasya-day/

There has always a question raised in the mind whether women can do tharpanam during the Amavasya day. Here is the answer for it. According to the Sathguru Venkataraman, he gave the Hindu community the revolutionary idea since 1980s) that women can also do pitru tharpanam like how the men folks perform it.
This type of case can raise in a family when there are no sons in order to perform it. If there is no son then should the ancestors should be starved of tharpanam is big question that is raised by many other Hindu religious followers. The wholehearted answer is a big NO. Therefore daughters of the family can certainly perform tharpanam.

Regarding Last rites of parents:

Garuda Puran, surprisingly, does not forbid categorically that daughters can not do last rites. However it insists it should be done by the eldest son or others.

In chapter 11, shloka 12-17 Garuda Puran says:-

The son should perform rites, If there is no son then wife should perform rites. If no wife, then brother should perform it. If man has no son and no wife then sons of younger or elder brother should perform them. if the departed has no one in family, priest should perform it.

Shloka 18 - If a man or a woman performs last rites ....

It means there is no restriction on performing last rites by a woman.

Now the question is if a daughter can do it. Although Garuda Puran has not barred daughters from performing last rites, yet it has not even mentioned them.

The main reason may be that a daughter is given away in "Daan" in marriage. The daughter thus becomes and donated one, and thus anything done by her would not help the departed.

So by this logic, unmarried daughters can perform the last rites.

https://in.answers.yahoo.com/question/index?qid=20100203095531AAaJiO7


Karunya Tharpanam

The second part of tharpanam is known as Karunya tharpanam. In this procedure we include departed relatives, friends, pets, creatures, animals and other departed beings.


http://www.agasthiar.org/a/tharpanam.htm



மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம் (ஓர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலே 'விருந்து' என்பது இதுதான். இது மனுஷ்ய யக்ஞம். பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. 'பிரம்மம்' என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் 'வேதம்' என்று அர்த்தம். வேதம் ஓதுவதும், ஓதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிராமண ஜாதியினர் மட்டும் செய்வது. எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் 'பூத யக்ஞம்'. அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகிற காரியம். பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.

வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.'தென் புலத்தார்' என்பது பித்ருக்கள்.

பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடைமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். 'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ' என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை 'சீர்திருத்த'க்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.'


எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன; அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வாஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்று சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். அவர் வாய்விட்டுக் கேட்கிறார்; உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்:ஒருவர் பையனைப் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருந்தது. உடனே அப்பாவுக்கு, 'தந்தி மணியாடரில் பணம் அனுப்பு' என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ 'தந்தி மணியார்டர்' அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீஸுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, "சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது" என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஓட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், "என் பணம் இங்கேதானே இருக்கிறது! அதில் ஓட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே! அது எப்படிப் போய்ச் சேரும்" என்று கேட்டார். "அது போய்ச் சேர்ந்துவிடும்" என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். "கட்டுக் கடகட" என்று தந்தியும் அடித்தார். 'ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லோட் லோட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும்' என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்து விட்டது.

தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கான சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள்.

குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போடுவார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.
தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டுச் செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் கட்டினாலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ கட்ட முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை இங்கே தந்தால், பிதிருக்கள் இருக்குமிடத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.
பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம்.

"இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் 'டோஸ்ட்' சாப்பிடுகிறேன்" என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வெறொருவன் போரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி அப்படிச் செய்கிறார்கள். சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம்.


ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படிதான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், "இப்படித்தான் அட்ரஸ் எழுதுவேன்; அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன்? எங்களகத்தில் அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன்" என்று சொல்லலாமா? காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றிச் செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது

http://www.kamakoti.org/tamil/part1kural51.htm

 
Last edited:
Thank you, PJ Sir, for clarifying all my doubts. I do really appreciate the great efforts you have taken to pass the correct info as is available with references too. I was just curious to know the position under the scriptures. Plz can you also clarify what will be the status regarding those who are alive and do not have anyone to perform any ceremonies and do not want to be 'starved' after death? Is there any ritual that they can perform for themselves while they are alive itself which can stand them in good stead after they die?
Recently, an old relative of mine was worried that her son who had married a foreigner may not perform any srardham for her after her death and wanted to perform some ritual for herself while alive. I will be greatly obliged if you can share your thoughts on this aspect. Plz bear with me for any trouble that may be caused by my query. Thanks again!
 
Thank you, PJ Sir, for clarifying all my doubts. I do really appreciate the great efforts you have taken to pass the correct info as is available with references too. I was just curious to know the position under the scriptures. Plz can you also clarify what will be the status regarding those who are alive and do not have anyone to perform any ceremonies and do not want to be 'starved' after death? Is there any ritual that they can perform for themselves while they are alive itself which can stand them in good stead after they die?
Recently, an old relative of mine was worried that her son who had married a foreigner may not perform any srardham for her after her death and wanted to perform some ritual for herself while alive. I will be greatly obliged if you can share your thoughts on this aspect. Plz bear with me for any trouble that may be caused by my query. Thanks again!


Lalithaji

You are not giving me any trouble, you are welcome to ask for any clarification in this Forum, and surely some member will answer your queries.

In this Forum a great knowledgeable member kgopalan will be able to guide you on many Hindu Funeral Rites (Anthyestianthimkaryams)



http://www.tamilbrahmins.com/showthread.php?t=26749&p=313092#post313092

Please go through this.


He has cleared many doubts raised by many members in this Forum on Hindu Brahmin Final rites and other Pujas/ Rituals

I understand that in Chennai Madhya Kailash Temple , Adyar undertakes yearly Srardham on a Fees

https://en.wikipedia.org/wiki/Madhya_Kailash
 
Thank you, PJ Sir, for all the details. I feel definitely privileged to be in the company of so many learned and experienced persons from whom I will be able to benefit and gain clarifications for my doubts. Pranams to you, Sir.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top