V
V.Balasubramani
Guest
தலைவரை வரவேற்பதற்காக புறாக்களை கொன்ற கொ&
Andhra Pradesh Congress workers fire 'pigeon-stuffed rocket', police register case
HYDERABAD: It was a bloody welcome for Andhra Pradesh Congress chief N Raghuveera Reddy as party members stuffed live doves into rocket cones and fired them on his arrival in Kovvuru town in West Godavari district.
Two doves fell dead while the rest had their wings and claws scorched. Cadres had even tied party flags to the necks of the birds, meant to unfurl once the rockets exploded and released the doves.
Read more at: http://timesofindia.indiatimes.com/...police-register-case/articleshow/49218286.cms
தலைவரை வரவேற்பதற்காக புறாக்களை கொன்ற கொடூரம்
விசாகப்பட்டினம்: ஆந்திராவில், காங்., தலைவரை வரவேற்பதற்காக, ராக்கெட் பட்டாசில், புறாக்களை கட்டி பறக்கவிட்டு, கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநில காங்., தலைவர் ரகுவீர ரெட்டி. இவர், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மேற்கு கோதாவரி மாவட்டத்துக்கு சென்றார். அவரை வித்தியாசமான முறையில் வரவேற்க, உள்ளூர் காங்., கட்சியினர் முடிவு செய்தனர். ராக்கெட் பட்டாசுடன், வெள்ளை புறாக்களை கட்டி, அதில் தீ வைத்து, மேலே பறக்க விட திட்டமிட்டனர். பட்டாசு மேலே சென்று வெடித்ததும், புறாக்கள் பறப்பதை பார்த்து, ரகுவீர ரெட்டி ஆச்சர்யப்படுவார் என, அவர்கள் கருதினர்.
இதன்படி, ராக்கெட் பட்டாசில், புறாக்களை கட்டி, அதில் தீ வைத்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, புறாக்கள் தீயில் கருகி, செத்து விழுந்தன. இந்த கொடூர சம்பவம், உள்ளூர், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானதை பார்த்து, பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 'சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படும் புறாக்களை, கொடூரமாகக் கொன்றவர்களை கைது செய்ய வேண்டும்' என, சமூக ஆர்வலர்களும், பிராணிகள் நலச் சங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1361308