தாய்மை பற்றிய பதிவு
Gurumurthy on his mother. Many brahmins may find a resonating chord with his post.
****
"இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்று மேலைநாட்டு நாகரிகத்தைப் பார்த்து மயங்கும் பல படித்த மேதாவிகள் கருதுகிற, ஆனால், எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய, மன நிம்மதி தரக்கூடிய, வாழ்க்கை முறையை அவளிடமிருந்து பெற்ற எங்கள் கூட்டுக்குடும்பத்தில் என்னையும் சேர்த்து நான்கு பிள்ளைகள், ஒரு பெண். 15 பேரன்-பேத்திகள், இதுவரை பிறந்திருக்கும் 17 கொள்ளுப்பேரன்-பேத்திகள் உள்பட 37 பேர். அந்தப் பெரிய குடும்பத்துக்கு அவள் தலைவி மட்டுமல்ல, தெய்வமும் கூட!"
https://desiyachindhanai.wordpress.com/2013/05/12/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5/