• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தூறலும் சாரலும் - கதையல்ல நிஜம்

Status
Not open for further replies.

kunjuppu

Active member
தூறலும் சாரலும் - கதையல்ல நிஜம்

acknowledgement to பாரிவேள் முருகேசன் from the web

"ஐயோ...ஐயோ.. என் தலைல கல்ல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டாளே... நான் என்ன பண்ணுவேன். யாராவது ஓடியாங்களேன்.. நான் என்ன பண்ணுவேன்".

"என்ன அங்க சத்தம்..."

"என்னடி ஆச்சு... "

"பாருங்க... பாழா போனவ தூக்கு மாட்டிகிட்டா. "

"அய்யய்யோ...என்னடி கொடும இது... ஏண்டி இப்படி பண்ணின..."

... and if you are interested, read the full story here.
 
Dear Kunjuppu Sir,

Such 'thiruttu kalyANams' do happen in tambram families too! The only difference is that the girls get away easily.

Either the parents accept the wedding, with an initial resistance or just 'thaNNi theLichchufy' the girl! :tsk:
 
In Tambrams the information of such Thiruttu is always put under wraps by the mother...For fear of shame it is not even shared with others...First the Fathers mouth is shut and is made a illucha vai ...Such information percolates slowly among relatives ..May be after the girl conceives & it becomes very much visible it is talked about..No one questions the family too for fear of repurcussion......There is no question of any community taking the cudgels...No guts whatsoever...No body to question the girl...No one to question the boy's family...For fear of losing prestige Tambrahms are losing their standing in society...This happens in many a Tambrahm families ...All are nuclear ones
 
Dear Kunjuppu,

Thanks. It was interesting to read.

As this is about the intercaste marriage between a middle caste girl and a lower caste boy there is no need here for me to look at it as a case in which a brahmin has to feel intensely and react. So I comment about the story alone as a literary piece. You could have posted this in the literature section of this forum:

சொல்ல வந்த விஷயத்தை யதார்த்தமாக மிகச்சொற்பமான வர்த்தைகளால் சொல்லிவிட்டு மீதத்தை வாசகனை புரிந்துகொள்ள விட்டுவிடுவது என்பது ஒரு சிறுகதை உத்தி. அது நன்றாகவே இங்கே உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. உதாரணம்:

"ஏய் பாப்பா.. நீ வெளில போய் வெளையாடு.... போ னு சொல்றேன்ல."

சில வார்த்தைகளிலேயே ஒரு கதையின் பெரும்பகுதியைச்சொல்லிவிடுகிறார் இங்கே:


"இல்ல..நான் போல."

"ஏன்மா...சாதி உட்டு சாதி மாறி கல்யாணம் பண்ணிகிறிங்க.. உங்க அப்பன் என்ன வெட்டிட போறார்.சரி சரி..இங்க கையெழுத்து போடுங்க..நீயும் இங்க போடுப்பா."

“என் ஊட்டுக்கு சாணி வார்ற பயலாம் என்ன மொறை சொல்லி கூப்பிடுகிட்டு வருவானுங்களே...”

இடையே நிகழிடமான சமூகத்திலுள்ள அவலங்களை சில வார்த்தைகளால் படம்பிடித்துக்காட்டுவது இங்கெல்லாம் நிகழ்ந்திருக்கிறது:

“இந்த வழியாதான் ஏசி போய்ருகாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அவருதான் என்ன அனுப்பினாரு... நீங்க ஒண்ணும் கவலை படாதிங்க... இதெல்லாம் பார்மாலிட்டி. ரொம்ப ஒண்ணும் சேதம் இல்லாம பாத்துக்கலாம். கொஞ்சம் காசு செலவு பண்ணினா கேசு ஏதும் இல்லாம பண்ணிடலாம். தவறி உழுந்துதான் செத்து போச்சுன்னு எழுதி குடுத்துடுவார். எனக்கு தெரிஞ்சவர் தான்..பாத்துக்கலாம். அந்த சைடு ஆளுங்கள நான் பாத்துகறேன்.."

இந்த மேலேயுள்ள வரிகளைப்படித்தபோது தண்ணீர் தண்ணீர் படத்தில் கிடா வெட்டி பொங்கல் வைத்தால் தண்ணி வந்துரும்னு சொன்ன அந்த பூசாரி நினைவுக்கு வந்தார்.

“அவளது தந்தையின் கண்களில் இருந்த வெறுமைக்கு மட்டுமே தெரியும் அந்த உண்மை...”

இந்த punch line இல் கதையில் இதுவரை போட்டு இறுக்கப்பட்ட மர்ம முடிச்சு அவிழ்க்கப்படுவது சற்றே OHenry த்தனமாக இருந்தாலும் அதைச்சுருக்கமாகச்சொன்ன விதம் நன்றாக இருக்கிறது. இன்றைய சிறுகதைகள் இதையெல்லாம் கடந்து வெகுதூரம் வந்துவிட்டன.

Just for a change. Thanks.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top