தை மாதம் விரத தினங்கள்.
தைமாதம்விரதங்கள்.
பொங்கல்;--
தைமாதம்முதல்நாள்பொங்கல். சூரியன்வடக்குநோக்கிபயனம்செய்யும்உத்தராயணகாலம். ஸூரியதேவன்சிவனின்அஷ்டமூர்த்திகளில்ஒருவர். பரமேஸ்வரனுக்கும், பராசக்திக்கும், மஹாவிஷ்ணூவிற்கும்வலது
கண்ணாய்உள்ளவர். . உலகத்தில்மழை, பனி, வெப்பம். ஆகியவைசூரியனின்சஞ்சாரத்தால்உண்டாகிறது. சூரியனும்சந்திரனும்ப்ரத்யக்ஷதேவதைகள்.சூரியனின்ரதத்திற்குஒருசக்கிரம். பன்னிரண்டுஆரக்கால்கள்.
வேதத்தின்ஏழுசந்தஸ்களும்தேரின்ஏழுகுதிரைகள். இந்தகுதிரைகள்வாரத்தின்ஏழுநாட்களையும்பன்னிரண்டுஆரக்கால்கள்பன்னிரண்டுமாதங்களையும்குறிக்கின்றன.
சூரியனின்ரதத்தில்வால்கில்யர்எனப்படும்விரலளவேஉள்ளஅறுபதுஆயிரம்ரிஷிகள்சூரியனைஸ்தோத்ரம்செய்கின்றார்களாம். இது 60 நாழிகைகளைகுறிக்கும். சூரியனின்மேல்சக்கிரபாகம்உத்திராயணத்தையும்
கீழ்பாகம்தக்ஷிணாயனத்தையும்குறிக்கும். இம்மாதிரிகாலஸ்வரூபமாகவும்வேதஸ்வரூபமாகவும்இருக்கும்சூரியன்ப்ருஹ்மா, விஷ்ணு, சிவன்ஆகியமும்மூர்த்திகளின்ஸ்வரூபம்.
முறையாகஇன்றுஇவரைபூஜிப்பதாலும், சூரியநமஸ்காரம்செய்வதாலும்ஆதித்யஹ்ருதயம்போன்றவற்றைபடிப்பதாலும்நல்லஉடல்வலிமை, நீண்டஆயுள், மனஸ்சாந்திமுதலியனகிட்டும்.
தம்பதிகளாகஸத்குருமூலம்இன்றுஸூர்யநமஸ்காரமந்திரஜபம்உபதேசம்பெறசிறந்தநாளாகும்..
ஸ்வேதவராஹகல்பஆரம்பத்தில்விராட்புருஷனின்கண்ணிலிருந்துஸூர்யன்தோன்றினார்என்கிறதுபுருஷஸூக்தம். வைவஸ்வதமந்வந்தரத்தில்ஸூர்யன்கஷ்யபரிடமிருந்துஅவதரித்தார்என்கிறது
புராணங்கள்.. ஸூர்யனின்கோடிகணக்கானகிரணங்களில்சிலகிரணங்கள்மழையையும், ப்ராணிகளுக்குஜீவசக்தியையும்அளிக்கிறது., வியாதியையும்அகற்றிஉடலைவளர்க்கிறது. உலகைபீடிக்கும்கெட்டதன்மையையும்அழிக்கிறது.
ஒவ்வொருபொருளிலுமுள்ளஅசுத்தத்தைஅகற்றிசுத்தம்செய்கிறது. ஆசைகளையும்நிறைவேற்றுகின்றன. ஸூர்யநமஸ்காரம்ஒருமண்டலம்செய்தால்எல்லாநோய்களும்தீரும்.
பச்யேமசரதஸ்சதம்என்றுகண்நோயைபோக்குவதில்சூரியகிரணத்திற்குஉள்ளசக்தியைவேதம்நமக்குகூறுகிறது.மாத்யானிகத்தில்இதைகூறுமாறுஉபதேசிக்கிறது.
க்ருஷ்ணரின்புத்ரன்ஸாம்பனுக்குஏற்பட்டகுஷ்டரோகத்தைஸாம்பன்ஸூர்யநமஸ்காரபூஜைசெய்துநீக்கிகொண்டதாகபுராணம்கூறுகிறது.அகஸ்தியரிடம்ராமர்ஆதித்யஹ்ருதயம்உபதேசம்பெற்று
ராவணனைகொன்றான்என்கிறதுராமாயணம். சூரியன்ஸத்ராஜித்திற்கு
ஸ்யமந்தகமணிகொடுத்தார்என்கிறதுபாகவதம். ஸந்தியாவந்தனமந்த்ரம்.
மும்மூர்த்திகளின்வடிவம்சூர்யன்என்கிறது. சூர்யமண்டலம்வழியாகதுறவிகள்ப்ருஹ்மலோகம்செல்கின்றனர். ஸூர்யஉபாசனையின்மூலம்அனைத்துநன்மைகளையும்பெறமுடியும்என்றுஇதனால்தெரிகிறது.