P.J.
0
நாளை அடுப்பில் பொங்கல் பானை வைப்பது எப்ப
நாளை அடுப்பில் பொங்கல் பானை வைப்பது எப்போது?
15.1.15 வியாழன் காலை (தர்ப்பணம் செய்பவர்கள் தர்ப்பணம் செய்து முடித்த பின்பு) காலை மணி 8.40 மணிக்கு மேல் 9.40 மணிக்குள் சூர்ய ஹோரையில் ஸ்ரீசூர்யநாராயணருக்கு பூஜைக்கு நிவேதனம் செய்ய புதிய அடுப்பில் புதிய பொங்கல் பானையை வைக்கலாம்.
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் நுழைவதையே தைமாதம் பிறக்கும் நேரம் எனக்குறிப்பிடுகிறோம். தைமாதம் வாக்கிய (பாம்பு) பஞ்சாங்கப்படி 14.1.15 புதன் இரவு சுமார் 9.53 மணிக்கும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 14.1.15 புதன் இரவு சுமார் 7.26 மணிக்கும் தை மாதம் பிறக்கிறது.
தை மாதம் பிறந்து 20 நாழிகை வரை புண்ணிய காலம். அந்த நேரத்தில்தான் பித்ருக்களுக்கு தர்பணம் சூரிய பூஜை தானங்கள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் தர்ப்பணம் கூடாது.
ஆகவே மறுநாள் 15.1.15 வியாழன் காலை ஸ்நானம் குளித்து சந்தியாந்த்யா வந்தனம் முடித்த உடனே சூரிய பூஜைக்கு முன்னர் உத்தராயண புண்ணிய கால தர்பணத்தைச் செய்ய வேண்டும்.
???? ????????? ??????? ???? ??????? ???????? || tomorrow pongal doing time