நியாயமாக நடப்போம்
[FONT=SHREE_TAM_OTF_0802]* ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* நியாயம் என்ற சொல்லுக்கு "முறை' என்று பொருள். எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால், பாவ, புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.[/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]* ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும். [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]-[/FONT] காஞ்சிப்பெரியவர்