நிறம் மாறாதவர்கள்
இன்றைய Times of India, Chennai ஒரு செய்தி The CM (Mr. Karunanidhi) also sought to give a caste hue to scam (2G of Raja) by asking "I(s there is one justice for Shudras and another for brahmins who develop their belly without performing any work". Though he was quoting from a poem by Subramania Bharathi,he was trying to contrast the the communities of Jayalalitha and Raja.
எங்கேயாவது ஊழல் அல்லது அநியாயம் நடந்து அதற்கு சரியான பதில் கொடுக்க முடியாவிட்டால் உடனே பிராமண த்வேஷம் ஆரம்பித்து விடுவது தான் இவரது வழக்கம் .கடந்த 50 வருடமாக நாற்காலியை பிடித்து தொந்தியை பெருக்கி கொள்ளு பேரன் வரை கோடி கோடி யாக பணம் சேர்த்து கொண்டு இருக்கும் தமிழ் பிராமணரை காட்டமுடியுமா ?
எதோ ஒரு அரசியல் வாதி தன்னை பிராமணர் என்று சொல்லிக்கொண்டு அதே சமுதாயதிற்கு துரோகம் செய்பவரை முன் உதாரணமாக கொண்டு ஒரு சமுதாயத்தை எப்போதும் எதற்கும் இழிவு படுத்து வதை நிறுத்தச வேண்டும்