பட்டர்பிரான் கோதை
பெரியாழ்வார் வயிற்றிற் பிறப்பு இவளுக்கு ( ஆண்டாளுக்கு ) உத்கர்ஷ ஹேது ! ( ஏற்றம் )
ஆற்றப்படைத்தான் ( நந்தகோபன் ) மகன் - என்றிறே ப்ரதிபாத்யனுக்கு ( பகவானுக்கு ) ஏற்றம் !!
ஆழ்வார் ஸம்பந்தம் ( தொடர்பு ) இவளுக்கேற்றம்..
'விட்டுசித்தர் தங்கள் தேவரை ' என்று , இவர்க்குத் (பெரியாழ்வாருக்கு ) தேவராய் வடபெருங்கோயிலுடையான் நிறம் - பெருமை பெற்றான் !
இவர் ( ஆழ்வார் ) மகளாய் ஆண்டாள் நிறம் - பெருமை பெற்றாள் !!
- நாயனார் !!!!
எழுத்து ஸ்ரீஉ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )