V
V.Balasubramani
Guest
பட்டினியை விரட்ட சென்னை பெண் தொடங்கிய உண
பட்டினியை விரட்ட சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி!
தெருவில் வசிப்போர் 3 வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடு அடங்கிவிடுவோம். ஆனால் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சினேகா மோகன்தாஸ், இந்தச் சிந்தனையோடு நிற்காமல் அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கினால் என்ன... அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன? என்று தீவிரமாகச் சிந்தித்து தொடங்கியதுதான் இந்த உணவு வங்கி.
23 வயதே நிரம்பிய சினேகா, விஸ்காம் பட்டதாரி.சமூக அக்கறையும் பின்தங்கி உள்ளவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற இயல்பான ஆர்வமும் கொண்டவர். அதன் மூலம் கிடைத்த ஊக்கம் இன்று உணவு வங்கி தொடங்கி பல நூறு பேரின் வயிற்றுப் பசியை ஆற்றி வருகிறார்.
Read more at: http://www.vikatan.com/news/article.php?aid=53788