V
V.Balasubramani
Guest
பந்தய குதிரையாக மாறிய மாணவர்கள்
பந்தய குதிரையாக மாறிய மாணவர்கள்
கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் வேதனை
'மாணவர்களை, மனிதராக மதிக்காமல், சக மாணவர்களை மனிதர்களாக மதிக்க கற்றுக் கொடுக்காமல், தேர்வு; அதிக மதிப்பெண்; வெற்றி என, பந்தய குதிரையாக மாற்றியதே, சிக்கல்களுக்கு காரணம்' என, கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக, மே, 3ல் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு நடந்தது. இதில், அரியானா, பீகார், டில்லி, உ.பி., மாநிலங்களில், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை ரகசியமாக பயன்படுத்தி, வினாக்களுக்கு விடை அளித்து, மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக அவலம்:
இதையடுத்து, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்த, சுப்ரீம் கோர்ட், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் இந்த மோசடி செயல், சமூக அவலம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
மேலும் படிக்க: http://www.dinamalar.com/news_detail.asp?id=1276312