Now this is getting too weird and I am getting crazy. Let me try:
DOTT category 5 USEFULNESS for this,
DOGG category 10 is also useful for this. Why not try that?
because, 'mother - son' is not a third party (of the third party insurance in car insurance) and it is a 2.5 party (that crazy number again) which when multiplied by 2 gives you 5.
You are wrong. 'mother-son' as well as 'mother - daughter' are third parties only (includes owner driven and chauffeur driven gAdi) Dont worry 2.5 when multiplied by 10 will give you only 25 and not 5-not a crazy number, just a well behaved number only.
u can also add another WE (like for example PADDU sir!!) to this 2.5 party.
Add ME too and make it a 25.5 party. It will make better sense.
let us say u got a very useful idea of the EVER-SILVER LUNCH box, then i would give a DOTT category 5 for this thread.
No dude, I got a tupperware dinner set. What are you going to give me? A DASH category 25? LOL.
DOTT 6 category USEFULNESS is for a third party {like in a car insurance} ( if the same picture was taken by the side of a busy road with lots of car commuting then this would have been a useful info for the public "not to be on the side of a busy road with high speed traffic"....
What about DASH 25 category? For own driving risk as well as chauffeur driving risk? If you are on the side of the road Aam Aadmi Party will kidnap you because they are against speeding Modis.
I for sure was driving the car and will not be the mother)
One who drives becomes only the father not a mother. LOL.
The effect of posts 4, 5, 6 and 7 !??????
I beg to differ, please!..........
1. தாயோடறுசுவை போம், 2. தந்தையோடு கல்விபோம்
3. சேயோடு யாம் பெற்ற செல்வம்போம்- 4. மாய வாழ்வு
உற்றாருடன் போம், 5. உடன் பிறப்பால் தோள் வலி போம்
6. பொற்றாலியோடு எவையும் போம்,
-ஔவை மூதாட்டி.
I beg to differ, please!
1. Tasty food will be still available in restaurants and for lucky guys, prepared by the loving wife. :hungry:
2. Many children get good education with mother's help.
3. Not always! Many children support their parents with their earnings. :angel:
4. Maya will continue till end of one's life!
5. Now a days, not many support their siblings and waste energy! :sad:
6. :noidea:
I beg to differ, please!
1. Tasty food will be still available in restaurants and for lucky guys, prepared by the loving wife. :hungry:
Dear RR,
I differ with your interpretation. My understanding is this:
1)தாயோடறுசுவை போம் - கைப்பு ஹோட்டல்களில் கிடைக்காத சுவை. மேலும் அறுசுவையை உண்மையாகவே சுவையாக்குவது விருப்பமறிந்து பறிமாறும் அன்புதான்.
2.தந்தையோடு கல்வி போம்-தந்தையிடமிருந்து கற்றறிவதைவிட வாழ்க்கை முறையை பார்த்திருந்து அறிவது தான் அதிகம். தந்தைக்குப்பின் இது கிடைப்பதில்லை.
3.சேயொடு யாம் பெற்ற செல்வம் போம்-சின்னச்சின்ன பல விஷயங்களை குழந்தைகளுடன் அனுபவிப்பதான நிதி அவர்கள் நம்மைவிட்டுப்போன பின் நின்று போம்.
4.மாயவாழ்வு-நாம் தனியில்லை. நமக்குப்பலருண்டு என்ற மாயப்பாதுகாப்புணர்வு.
5.உடன்பிறப்பால்-அவர்களைத்தூக்கிவிடுவதற்கு உழைப்பதால் நம் தோள்வலி போம்.
6.பொற்றாலியொடு எவையும் போம்-obvious.
Dear Vaagmi Sir,
Thanks for your post. Now my answers:
1)தாயோடறுசுவை போம் - கைப்பு ஹோட்டல்களில் கிடைக்காத சுவை. மேலும் அறுசுவையை உண்மையாகவே சுவையாக்குவது விருப்பமறிந்து பறிமாறும் அன்புதான்.
தாய்க்குப் பின் தாரம் அல்லவா? அதைச் சொன்னேன்! மேலும் அன்புடன் நம் சுவை அறிந்து பரிமாறும் இரு நண்பர்களை ஒரு உணவகத்தில் நான் பார்த்து வியந்துள்ளேன்!
2.தந்தையோடு கல்வி போம்-தந்தையிடமிருந்து கற்றறிவதைவிட வாழ்க்கை முறையை பார்த்திருந்து அறிவது தான் அதிகம். தந்தைக்குப்பின் இது கிடைப்பதில்லை.
சில இல்லங்களில் தந்தையை விட மேலாக உலக அறிவை வழங்கும் தாயும் உள்ளனரே!
3.சேயொடு யாம் பெற்ற செல்வம் போம்-சின்னச்சின்ன பல விஷயங்களை குழந்தைகளுடன் அனுபவிப்பதான நிதி அவர்கள் நம்மைவிட்டுப்போன பின் நின்று போம்.
பிறர் பிள்ளைகளை தம் பிள்ளை போல நினைப்பவருக்கு என்றுமே இது நிகழாது! ஒரு உதாரணம்: என்னிடம் இசை பயிலும் மாணவிகளுக்கு நான் சிறப்பு தினங்களில் குட்டிப் பரிசுகள் ( பேனா, வளையல், கழுத்துச் சங்கிலி - 40 அல்லது 50 ரூபாயில் )
வாங்கித் தரும் போது எத்தனை மகிழ்ச்சி அனுபவிக்கிறேன் , அறிவீரா?
4.மாயவாழ்வு-நாம் தனியில்லை. நமக்குப்பலருண்டு என்ற மாயப்பாதுகாப்புணர்வு.
:gossip: இக்காலத்தில் மாய அன்பை நாடிச் செல்லத்தான் வலைத்தளம் உள்ளதே!! :grouphug:
உற்றவர் கைவிடாலும் மூத்த குடிமக்கள் ஓய்வகங்களில் பாதுகாப்பு உண்டு!
5.உடன்பிறப்பால்-அவர்களைத்தூக்கிவிடுவதற்கு உழைப்பதால் நம் தோள்வலி போம்.
யார் ஐயா உடன் பிறப்பை உயர்த்தத் தோள் கொடுக்கிறார்கள்? ஹூம்! அதெல்லாம் சென்ற பரம்பரையோடு போன கதை!
6.பொற்றாலியொடு எவையும் போம்-obvious.பெண்கள் மிகவும் மாறிவிட்டார்கள்! :couch2: