V
V.Balasubramani
Guest
பாம்பன் பாலம்:நூற்றாண்டு விழா கொண்டாட்ட&
Pranams,
I would like to share this Mail received from one of my friends:
பாம்பன் பாலம்:நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
TUESDAY, 28 JANUARY 2014 07:48
ராமேஸ்வரத்தில் மண்டபத்துக்கும் பாம்பனுக்கும் செல்ல கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அறிவிக்கப் பட்டு, இந்த பாலத்தை கட்டி முடிக்க 10 வருடங்கள் ஆனது என்று கூறப்படுகிறது. இதை அடுத்து 1913ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்ததாக தகவல் தெரிய வருகிறது.
எனவே, 1914ம் ஆண்டு ஜனவரி மாதம் ரயில் சோதனை ஓட்டம் நடை பெற்று பிப்ரவரி மாதம் 24ம் திகதி சரக்கு ரயில்
மற்றும் பயணிகள் ரயில் பாம்பன் பாலத்தில் இயக்கப் பட்டது. இப்போது இந்த பாம்பன் பலத்துக்கு 100 வயது ஆகிறது
என்கிற காரணத்தினால் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவங்கி உள்ளது.
மேலே ரயிலும் கீழே கப்பலும் செல்லும் அளவிற்கு இந்த பாலம் பிரிவதும், சேர்வதும் என்று அமைக்கப் பட்டு
இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்வத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். இந்த கொண்டாட்டம் இன்று
தொடங்கி வருகிற பிப்ரவரி மாதம் 24ம் திகதி நிறைவு விழா நடைபெறுகிறது. இன்றைய துவக்க விழாவை முன்னால்
குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல்கலாம் துவக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நூற்றாண்டு விழாவின் போது பயணிகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்கிற தகவல் இன்னமும் தெரிய வரவில்லை"
Regards