natkaushik
Active member
நெருங்கிய எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் பிராமண த்வேஷம் முடிவிற்கு வராது. இதை நாம் நன்னா மனசுல ஏத்திக்கணும். தினம் காயத்ரி மந்த்ரம்னு நினச்சிண்டு மண்டைல எர்ர வரைக்கும் பாராயணம் பண்ணணும்.
அது ஏறினப்புறம்
தமிழ் பிராமணரெல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒருசங்கம் வச்சு, கூட்டம் கூட்டி, நாம் ஹிந்துக்களல்லாத வேத*மதத்தினர்னு தீர்மானம் நிறைவேற்றி, அப்படி அறிவிக்கணும்னு தமிழக முதல்வருக்கும், பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் மனு கொடுக்கணும். ஒரு PIL லும் SC ல போடணும்.ஹிந்துன்னு சொல்லிக்கொண்டு, அதன் அங்கமான பிராமணனை திட்டறவனை சமூக சீர்திருத்தின்னு சொல்லற கும்பலோட எதுக்கு சகவாசம். சமணர்கள் மாதிரி ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருப்போம்.
வழவழ கொழ கொழான்னு முடிவக்கு வராம இஙக்ளீஷ்ல பேசறது பிராமணனுக்கு கைவந்த கலை. இந்த ஃபோரத்துலேந்து பத்துபேர் தனிமதம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கோ, மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்பாக்கலாம்.
நம்ப தமிழ் பிராமணா. தமிழ்லயே விவாதிக்கலாம்.