V
V.Balasubramani
Guest
பிராமணர்கள் பேசுகிற தமிழ் ஒஸ்தி! ஆராய்ச்
[h=1]பிராமணர்கள் பேசுகிற தமிழ் ஒஸ்தி! ஆராய்ச்சி முடிவு![/h]பிராமணர்கள் பேசும் தமிழ் மற்றவர்கள் பேசுவதை விட உச்சரிப்பு சுத்தமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
தமிழை சரியாக உச்சரிப்பது யார் என்று சர்வதேச ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் நடைப்பெற்றது. தமிழை சரியாகவும் அட்சர சுத்தமாகவும் உச்சரிப்பவர்கள் பிராமணர்களதான் என்று ஆராய்ச்சி முடிவை வெளியிட்டு அதற்கு விருதும் பெற்றுள்ளனர இந்த ஆராய்ச்சியாளர்கள். தமிழைப் பேசும் மற்றவர்களை விட அம்மொழியை அழகாகவும் மிகச் சரியாகவும் பேசுபவர்கள் தமிழ் பிராமணர்கள் தான் என்று இந்த முடிவு தெள்ளந்தெளிவாகக் கூறுகிறது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் மூவர குழு. ஒருவர் ஈரானிய பேராசிரியர் மற்ற இருவரும் யார்க்ஷயரிலுள்ள ஷெஃப்ஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். இவர்களின் ஆராய்ச்சிப்படி, தமிழ் பிராமணர்கள் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்தான ‘ழ’வை சரியாக உச்சரிக்கின்றனர். மற்ற தமிழர்களில் பலர் ழ என்பதை ல என்றும் ள் என்றும் தவறாகவே உச்சரிக்கின்றனர் என்கிறார்கள் இவர்கள். ஜனவரி 29 ம் தேதி நடைபெற்ற சர்வதேச இந்தோனேஷிய சமூக அறிவியல் மாநாட்டில் இந்த மூவர் குழு சமர்பித்த ஆராய்ச்சி சிறப்பானதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.
Read more at: http://www.dinamani.com/special_stories/2016/02/26/பிராமணர்கள்-பேசுகிற-தமிழ்-ஒ/article3298170.ece